கனடா செல்ல காத்திருந்த இளைஞன் படுகொலை விவகாரம் நீதி கோரி போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்.!!
மல்லாவி இளைஞன் படுகொலை செய்யப்பட்டு வவுனிக்குளத்தில் போடப்பட்ட விவகாரம் நீதி கோரி பொதுமக் மக்கள் ,பொது அமைப்புக்கள் வர்த்தக சங்கம் இணைந்து மீண்டும் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
Read more