சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி – ப்ளூம்பெர்க் தகவல்
இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. 30 எழுச்சி பெற்ற நாட்டு நாணயங்களில் இலங்கை 26ஆவது இடத்தில் உள்ளது.
Read more