Author: வெற்றி நடை இணையம்

அரசியல்இலங்கைசெய்திகள்

நிராகரிக்கப்பட்ட  வேட்புமனுக்கள் மீதான மறுபரிசீலனை|தேர்தல் ஆணையம் மறுப்பு

சிறீலங்காவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் மறுத்து கருத்து வெளியிட்டுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீள அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்| வடமாகாண ஆளுநர் வேதநாயகன்

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாடு திரும்ப செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கை – இந்தியா அரசுகளுக்கிடையே கைச்சாத்திட வேண்டும் என வட மாகாண ஆளுநர்

Read more
இலங்கைசாதனைகள்செய்திகள்

பொறியியலில் தங்கப்பதக்கம்  வென்ற மலையக மாணவி செல்வி ராஜ்குமார் திலக்சனி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில், மலையகத்தை சேர்ந்த செல்வி ராஜ்குமார் திலக்சனி, பொறியியல் தொழிநுட்பப்பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பொறியியல் தொழில்நுட்பத்துறையில் (Bachelor of

Read more
சாதனைகள்செய்திகள்பதிவுகள்

பேராசிரியர் துரைராஜா பதக்கம் வென்ற குகயாழினி

பேராசிரியர் அழகர் துரைராஜா தங்கப்பதக்கத்தை இந்தத்தடவை மோகன் குகயாழினி  பெற்று சாதனைபடைத்துள்ளார். வருடாவருடம் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் இந்த பதக்கத்தை இந்தமுறை குகயாழினி பெற்று

Read more
செய்திகள்விளையாட்டு

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவன் ஜார்ஜ் ஃபோர்மேன் உலகிலிருந்து  விடைபெற்றார்

அமெரிக்காவிலிருந்து உலகப்புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான ஜார்ஜ் ஃபோர்மேன் உலகிலிருந்து விடைபெற்றுக்கொண்டார். அவரது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை இரவு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செய்தியில் இதை அறிவித்துள்ளனர். 1968ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில்

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள், 13 சுயேட்சைகள் நிராகரிப்பு| உள்ளூராட்சி சபை தேர்தல் 2025

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் 22 கட்சிகளின் வேட்புமனுக்கள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மொத்தம் 148

Read more
சாதனைகள்செய்திகள்

நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் – கிரிஜா அருள்பிரகாசம் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு வழங்கப்படும் அமரர் சகோதவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இந்த ஆண்டு ஊடகத்துறை

Read more
சமூகம்செய்திகள்

புதுப்பொலிவுடன் “கோவிற்சந்தை”| மீண்டும் மக்கள் பாவனைக்கு

மக்களும் பிரதேச சபையும் இணைந்த கூட்டு நிதிப்பங்களிப்புடன் கோவிற்சந்தை புனரமைக்கப்பட்டு, மீண்டும்  மக்கள் பாவனைக்கு வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இது மக்களின் சந்தையாக,

Read more
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த அலெக்ஸ் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது

மட்டக்களப்பைச் சேர்ந்த அலெக்ஸ் எனப்படும் அலெக்சாண்டர் என்பவர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை(11) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் தேசிய மக்கள்

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

“ஆனந்தி சூரியப்பிரகாசம்” நினைவு வணக்கம்| மிகநிறைவாக நடந்தேறியது

பிபிசி தமிழ் ஒலிபரப்பாளராக உலகமக்கள் பலராலும் அறியப்பெற்ற ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் இடம்பெற்றது. லண்டனில்  ஊடகப்பணிகளில் இயங்கிக் கொண்டிருக்கும்,  ஊடகத்துறை பணியாளர்கள்

Read more