“ஆனந்தி சூரியப்பிரகாசம்” நினைவு வணக்கம்| மிகநிறைவாக நடந்தேறியது
பிபிசி தமிழ் ஒலிபரப்பாளராக உலகமக்கள் பலராலும் அறியப்பெற்ற ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் இடம்பெற்றது. லண்டனில் ஊடகப்பணிகளில் இயங்கிக் கொண்டிருக்கும், ஊடகத்துறை பணியாளர்கள்
Read more