பல ஐரோப்பிய நாடுகள் போலன்றி சுவீடன் 5 – 11 வயதுக்காரருக்குத் தடுப்பு மருந்து இப்போதைக்குக் கொடுக்கப்போவதில்லை.

நவம்பர் மாத இறுதியில் ஐரோப்பாவில் மருந்துகள் பாவிப்பதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம், கொமிர்னாட்டி தடுப்பு மருந்தைக் குறைந்த அளவில் 5 -11 வயதினருக்குக் கொடுக்கலாம் என்று பச்சைக்

Read more

போலித்தடுப்பூசி சான்று தயாரித்தமை அம்பலமானதால் ஜேர்மனியில் தந்தை விபரீத முடிவு.

மனைவி,3 பெண் குழந்தைகளைகொன்றவர் தானும் உயிர்மாய்ப்பு! ஜேர்மனியில் பேர்ளின் நகருக்கு தெற்கேவீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் ஐவரின் சடலங்களைப் பொலீஸார் மீட்டுள்ளனர். அது தந்தை ஒருவர் மேற்கொண்ட

Read more

ஒமெக்ரோன் தென்னாபிரிக்காவில் நோயாளிகளை மட்டுமன்றி தடுப்பூசி போடுகிறவர்களையும் அதிகரிக்க வைக்கிறது.

சுமார் ஒரு வாரத்துக்கு மேலாகிறது தென்னாபிரிக்காவிலும் அதைச் சுற்றிய நாடுகளிலும் கொவிட் 19 திரிபான ஒமெக்ரோன் திரிபு அடையாளங்காணப்பட்டு. விளைவாக தென்னாபிரிக்காவின் நாலாவது அலை கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்

Read more

கொரோனாக் கிருமியின் மூலம் போலவே ஒமெக்ரோன் திரிபின் மூலமும் கேள்விக்குறியாகி வருகிறது.

கொவிட் 19 இன் ஒமெக்ரோன் திரிபின் மூல நாடாகத் தென்னாபிரிக்காவின் தலை உலகெங்கும் உருட்டப்பட்டு வருகிறது. அதனால் அத்திரிபு பற்றிச் செய்திகள் வெளியானதும், தென்னாபிரிக்கா மற்றும் சுற்றிவர

Read more

பள்ளி விடுமுறையை முன்கூட்டியேஅறிவிக்கும் திட்டம் எதுவும் பிரான்சில் இல்லை.

உணவகங்களில் தற்போது உள்ளவிதிகள் மாற்றமின்றித் தொடரும். நாட்டில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து ஆஸ்பத்திரிகள் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. ஆயினும் ஊரடங்கு மற்றும் பொது முடக்கம் போன்ற

Read more

நொந்து நலிந்த உணவகங்களுக்கு”ஒமெக்ரோன்” திரிபு மற்றோர் அடி! வருட இறுதி விருந்துகள் பல ரத்து!

ஒமெக்ரோன் திரிபு வைரஸின் எதிர்பாராத வருகை உணவகம் மற்றும்உணவு வழங்கும் சேவைகளுக்கு மீண்டும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. நத்தார் மற்றும் வருட இறுதி விருந்துபசாரங்களுக்காகச் செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்துச்

Read more

3,000 பேருக்கும் அதிகமானோர் பயணித்துவரும் உல்லாசக் கப்பலில் கொவிட் 19 பரவியிருக்கிறது.

நியூ ஓர்லியன்ஸ் நகரிலிருந்து வெவ்வேறு நாடுகளுக்கூடாகப் பயணிக்கும் நோர்வே நிறுவனமொன்றின் உல்லாசக் கப்பலில் 10 பேருக்குக் கொவிட் 19 தொற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலின் ஊழியர்கள், பயணிகளுட்படச் சகலரும்

Read more

ஜெனீவா பாடசாலையில் தொற்று 1,600 மாணவர் தனிமைப்படுத்தல்.

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின்(International School of Geneva) ஆயிரத்து 600 மாணவர்கள் உட்பட இரண்டாயிரம் பேர்பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச பாடசாலையின் ஒரு பிரிவான

Read more

ஜேர்மனியப் பாராளுமன்றத்தில் தடுப்பூசி போடுதல் சட்டமாக்கப்பட்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் அமுலுக்கு வரும்.

கடந்த வாரங்களில் மிக வேகமாகக் கொவிட் 19 தொற்றிவரும் நாடுகளிலொன்று ஜேர்மனி ஆகும். நாட்டின் 75 % மக்களாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டுமென்ற ஜேர்மனிய அரசின் குறிக்கோள் எட்டவில்லை.

Read more

நோர்டிக் நாடுகளில் ஒமெக்ரோன் தொற்றுக்கள் அதிகமாக இருப்பது நோர்வேயில்.

நோர்டிக் நாடுகளான சுவீடன், நோர்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளெல்லாவற்றிலும் ஒமெக்ரோன் திரிபு காணப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சுவீடன் தவிர மற்றைய நோர்டிக் நாடுகளிலெல்லாம் கொவிட்

Read more