தனிமைப்படுத்தல் காலம் பிரான்ஸில் ஏழு நாட்களாகக் குறைப்பு.

தொற்றாளருடன் தொடர்புடையோர்பூரணமாக தடுப்பூசி ஏற்றியிருப்பின் தனிமைப்படுத்தல் அவசியமில்லை. பிரான்ஸில் தொற்றினாலும் தொற்றாளர்களோடு பழகிய காரணத்தினாலும் பல லட்சக் கணக்கானோர் தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர். இந்த நிலைமை நாட்டின் பல்வேறு

Read more

சர்வதேச ரீதியில் வக்ஸேவ்ரியாவின் இடத்தைக் கொமிர்னாட்டி 2022 இல் கைப்பற்றவிருக்கிறது.

சர்வதேச ரீதியில் வறிய, நடுத்தர வருமான நாடுகளுக்கான கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுத்துதவ ஏற்படுத்தப்பட்ட அமைப்பு கோவாக்ஸ். உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் அது நிர்வகிக்கப்படுகிறது.

Read more

“தென்னாபிரிக்காவில் ஒமெக்ரோன் அலை ஓய்ந்திருப்பது கொரோனாவின் தாக்கம் முன்னரைவிடக் குறைந்திருப்பதற்கு அடையாளம்!”

உலக நாடுகள் பலவற்றிலும் ஓமெக்ரோன் திரிபு அதீத வேகத்தில் பரவி வருகிறது. நவம்பரில் அதை அடையாளம் கண்ட தென்னாபிரிக்காவில் அதன் உச்சக்கட்டப் பரவல் கழிந்துவிட்டதாக மருத்துவ விற்பன்னர்கள்

Read more

ஷீயான் – முடக்கப்பட்ட சீனாவின் 13 மில்லியன் மக்களைக் கொண்ட நகரம்.

உலக நாடுகளெங்கிலும் கொவிட் 19 பரவல் மோசமாக இருப்பினும் பெரும்பாலான நாடுகளும் பொது முடக்கங்கள் எதையும் கொண்டுவரவில்லை. சீனாவோ எந்த நகரில் கொரோனாப் பரவல் ஆரம்பித்தாலும் தயைதாட்சண்யமின்றி

Read more

நாட்டில் “சுனாமி அலை” போன்றுவேகமாகத் தாக்குகிறது வைரஸ்! சுகாதார அமைச்சர் அபாயச் சங்கு.

24 மணி நேரங்களில் 208,000 பேர்! எதிர்பாராத அளவில் தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு லட்சத்து எட்டாயிரம்(208,000)புதிய தொற்றுக்கள் உறுதி

Read more

பாரிஸ் வீதிகளில் மாஸ்க் கட்டாயமாக்கப்படுகிறது!

இரு தினங்கள் அருந்தகங்களை நள்ளிரவுக்குப் பின் மூட உத்தரவு. பாரிஸ் நகரில் மீண்டும் மாஸ்க் அணிந்து நடமாடுவது கட்டாயமாக்கப்படுவதாகப் பொலீஸ் தலைமையகம் அறிவித்திருக்கிறது. கார்கள் போன்ற வாகனங்களின்

Read more

நாட்டின் எல்லைகளை ஜனவரி முதல் மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்காகத் திறக்கவிருக்கிறது லாவோஸ்.

தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட பயணிகளுக்காக வரையறுக்கப்பட்ட அளவில் தமது நாடுகளைச் சமீபத்தில் திறந்திருக்கும் நாடுகளில் சில தாய்லாந்து, வியட்நாம் ஆகும். சுற்றுலாப் பயணிகளின் வரவு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிக

Read more

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல கூடுகிறது|மக்களை கவனமெடுக்க கோரிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் இதுவரை 781 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

Read more

கடனால் மூழ்கடிக்கப்பட்டிருந்த ஜெர்மனிய நகரத்துக்கு கொரோனாத் தடுப்பு மருந்து தங்கச் சுரங்கமாகியது.

கொரோனாத்தொற்றுக் காலமும் அதைச் சுற்றிய விளைவுகளும் உலகில் பலரை, பல நிறுவனங்களை, அரசுகளை, நகரங்களைப் பல வழிகளிலும் பாதித்திருக்கின்றன. ஆனால், ஒரு சில இடங்களுக்கு அதிர்ஷ்டச் சீட்டுப்

Read more

புதுவருடம் வரை எந்த மேலதிக கட்டுப்பாடுகளும் அமுலுக்கு வராது|சஜிட் ஜாவிட்

புதுவருடம் வரை  இங்கிலாந்தில் எந்தவிதமான  புதிய கோவிட் கட்டுப்பாடுகளும்  இல்லை என்று சுகதார அமைச்சர் சஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார். இருப்பினும் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது  மிகக்கூடிய

Read more