உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவி பிமல் ரத்நாயக்கவுக்கு?
இலங்கையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு என மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும்
Read more