சாமர சம்பத் தசநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி வரை
Read more