அக்கரைப்பற்று இந்துமாமன்ற திருவள்ளுவர் குருபூசை தினம் சிறப்பு கொண்டாட்டம்
உலகப்பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளை அருளி வழங்கிய திருவள்ளுவரின் குருபூஜை தினம் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் அறநெறி மற்றும் அக்கரைப்பற்று பத்திரகாளியம்மன் அறநெறி
Read more