காதலில் வீழ்ந்தேன், கண்ணீர் சுரந்தது..!
தலைப்பு: காகிதம்“”””””””””””””””””””””””””””””””விழுவதும் அழுவதும் எழுவதுமாக விரைகிறது வாழ்க்கை…. முதல் முறை விழுகையில் முண்டியடித்து வந்தாள் அம்மா அடுத்த முறை விழுகையில் அதட்டினார் அப்பா பார்த்து நட என்றே
Read more