பதிவுகள்

பதிவுகள்பயணம் சுற்றுலா - Travel and Tours

நீங்கள் இங்கு சென்றதுண்டா..?

மீ முறே இலங்கையின் பாரம் பரிய கிராமமாகவும் சுற்றுலாத்தளமாகவும் விளங்குவது மீமுறே கிராமம் ஆகும். இந்த கிராமம் ஆனது மத்திய மலை நாட்டில் கண்டி மாவட்டத்தில் உன்னஸ்கிரிய

Read more
கவிநடைபதிவுகள்

மை நிரப்பிய பேனா

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 நா.முத்துகுமார்நினைவு தினக் கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 “கவிதைக்குபொய்யழகு” என்றபெரிய தத்துவத்தையே !உனது கவிதைகள்தகர்த்தெறிந்து விட்டது…. மை நிரப்பிய பேனாவால்கவிதை எழுதாமல்நீ உண்’மை’யைநிரப்பி

Read more
கவிநடைபதிவுகள்

மன்னர்களின் சேவை…!

💟💟💟💟💟💟💟💟💟💟💟 பெண்மை பேசுகிறது – 8 ஆதாரம் இல்லாதமுல்லைக்கொடியாய்அலைகழித்துக்கொண்டிருந்தேன்….நீயோ !பாரி மன்னனாய்தேர் கொடுக்கவில்லை“உன்னையே”கொடுத்து விட்டாய்….! அடைக்கலம் தேடி வந்தஎன் காதல் புறாவிற்காகசிபி மன்னன் போல்உடல் தசையைநீ கொடுக்கவில்லைஉன்

Read more
கவிநடைபதிவுகள்

வெடித்து சிதறிய எரிமலைகள்..!

📚📚📚📚📚📚📚📚📚📚📚 படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 📚📚📚📚📚📚📚📚📚📚📚 புத்தகம்…. வாசித்தவர்களுக்கு“வரிகள்” தான் தெரியும்… நேசித்தவர்களுக்கு“வசந்தங்கள்” புரியும்….. அது ஒருஅகல் விளக்குஅதில்அனுபவத்தீபங்கள்எரிகிறது…அருகில்வைத்துக் கொள்ளுங்கள்உன் வாழ்க்கைபிரகாசமாகும்……. அது ஒருதிசை காட்டும்

Read more
கவிநடைபதிவுகள்

‘இறை’ தேடிய மனம்..!

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 விவேகானந்தர் ஆக்கம் *கவிதை ரசிகன்* குமரேசன் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 விஸ்வநாத் தத்தாவும்புவனேஸ்வரி தேவியும்1863 சனவரி 12-ல்ஒரு “ஆன்மிகத்தை”பெற்றெடுத்தனர் …. பகுத்தறிவு தொட்டிலில்ஆன்மிகப்பாலூட்டிவிளையாட்டால் வீரமூட்டிஇசைக்கருவிகளால் தாலாட்டிநரேந்திரனாக வளர்த்தனர்…. ஏட்டறிவு

Read more
ஆன்மிக நடைபதிவுகள்

ஆடி வெள்ளி வழிப்பாடு..!

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையானது மிகவும் சிறப்பு வாய்ந்தது.ஆடி மாதத்தில நான் வெள்ளிக்கிழமைகள் வரும் .இந்த வெள்ளிக்கிழமைகளில் அம்மனை ஒவ்வொரு வடிவங்களில் மக்கள் வழிப்படுவர். வெள்ளிக்கிழமைகளில் வரும்

Read more
கவிநடைபதிவுகள்

மிக சிறந்த ஆயுதமா..?

📝📝📝📝📝📝📝📝📝📝📝 *காகிதம் ஓர் ஆயுதம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 📝📝📝📝📝📝📝📝📝📝📝 காகிதம் மூங்கிலைபுலலாங்குழலாக்கிவாசித்த போதுஆனந்தம் பிறந்தது… ..|காகிதமாக்கிவாசித்தப் போதுஅறிவு பிறந்தது…..! எழுதாத வரை தான்அது காகிதம்எழுதிவிட்டால்அதுவே

Read more
ஆன்மிக நடைபதிவுகள்

அருள் தரும் ஆடிப்பூரம்..!

ஆடி மாதம் என்றாலே அனைத்து மக்களுக்கும் சிறப்பு. ஆடி மாதத்தில் அம்மன் வழிப்பாடு மிகவும் முக்கியத்துவம் பெருகிறது. ஆடி செவ்வாய்,ஆடி வெள்ளி,ஆடிப்பூரம்,நாக சதுர்த்தி,வரலக்ஷ்மி விரதம் என்பன ஆடி

Read more
கவிநடைபதிவுகள்

இவர் பெயரை கண் இல்லாதவர்களும் சொல்வார்கள்..!

இது அரசியலுக்குஅப்பாற்பட்டது….. ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ கலைஞர் நினைவு தினசிறப்பு கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ இலக்கிய வானில்எண்ணற்றவிண்மீன்களுக்கு இடையில்நீயோ சூரியன்…! தமிழை பிரித்தால்இயல்இசைநாடகம் என்றுமட்டும் வராதுகலைஞர்

Read more
கவிநடைபதிவுகள்

கண்ணகியின் கோபமா?

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️*மழை தினம் இன்று* _*மழை அழகிய கலை*_ படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ பூமி தோட்டம்காய்ந்து விடாமல்வானிலிருந்துநீர்விடும்தோட்டக்காரன் தான்யாரோ…..? ஆறு ஏரிகுளம் குட்டை பிள்ளைகளைப் பெற்றெடுத்த அன்னை…

Read more