விண்வெளியில் நீண்டகாலம் பயணிக்கிறவர்களின் உடலுறவுத் தேவைகள் பற்றி ஜேர்மனிய விண்வெளி வீரரிடம் கேள்விக்கணைகள்!

இவ்வருட இறுதியில் விண்வெளியில் SpaceX Crew-3 இல் பறந்து சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் ஆறு மாதங்கள் தங்கவிருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த மத்தியாஸ் மௌரர். அவரைப் பேட்டிகண்ட பத்திரிகையாளர்கள்

Read more

காபுலிலிருந்து தனியார் விமானம் மூலம் 200 நாய்களையும், பூனைகளையும் பிரிட்டனுக்குக் கொண்டுவந்த முன்னார் பிரிட்டிஷ் இராணுவ வீரர்.

உலக நாடுகள் பலவும் தத்தம் குடிமக்களையும், தமது ஊழியர்களாக இருந்த ஆப்கானர்களையும் காபுலிலிருந்து பாதுகாப்பாகத் தத்தம் நாட்டுக்குக் கொண்டுபோகும் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் தனது மிருகங்கள்

Read more

கேரளக் காடொன்றில் தமக்குள் மோதிக்கொண்டு ஒரு புலியும், யானையும் இறந்தன.

இடமாலயார் காடுகளில் கழுதப்பெட்டிப் பகுதிக் காடுகளில் ஒரு யானையும், புலியும் இறந்திருப்பதைக் வன அதிகாரிகள் கண்டார்கள். அவை இறந்து கிடந்த இடத்திலிருந்த அடையாளங்களைக் கவனித்தபோது அவ்விரண்டு மிருகங்களுக்குமிடையே

Read more

கொல் களத்திலிருந்து தப்பியோடிய காளைக் கன்றுக்கு பேராதரவு அலை!

இறைச்சிக்கு வெட்டுவதற்காகக் கொல்களம் ஒன்றுக்குக் கொண்டுவரப்பட்டகாளை மாட்டுக் கன்று உரிமையாளரின் பிடியில் இருந்து துணிகரமாகத் தப்பியது. பிரான்ஸின் மத்திய பிராந்தியமாகிய Auvergne-Rhône-Alpes இல் உள்ள Feurs (Loire)

Read more

வெற்றியின் உண்மையான அர்த்தத்தை தனது உயர்ந்த நடத்தையால் காட்டி உலகெங்கும் போற்றப்படும் இவான் பெர்னாண்டஸ் அனாயா.

ஸ்பெய்னில் நவர்ரா நகரில் மரதன் ஓட்டப் பந்தயம் நடந்துகொண்டிருந்தது. ஓடவேண்டிய புள்ளியை முடிக்கும் தருணத்தில் தனக்கு முன்னால் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்த கென்ய வீரர் அபெல் முதாய் எல்லையைக்

Read more

பத்தாம் வகுப்புப் பரீட்சையில் வெற்றிபெறாதவர்களுக்குக் குடும்பத்துடன் இலவசமாகக் கோடைக்கானலில் விடுமுறை.

பத்தாம் வகுப்புத் தேர்தலில் சித்திபெறாததால் மனமுடைந்திருக்கும் மாணவர்களைத் தேற்றி மீண்டும் உற்சாகம் கொடுக்க கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் கொடைக்கானலிலிருக்கும் தனது விடுமுறை தலங்களில் அவர்களை இரண்டு நாட்கள்

Read more

ஸியோனா சானா, உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவர் தனது 76 வயதில் காலமானார்.

ஒன்று, இரண்டு, ஐந்து அல்ல 39 மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டு 94 பிள்ளைகளுக்குத் தந்தையானவர் ஸியோனா சானா. இந்தியாவில் மிஸோராம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அவர். இரத்தக் கொதிப்பு,

Read more

பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா போர்வீரர்களுக்கு அனுப்பிவைத்த சாக்கலேட் பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்டது.

சுமார் 121 வருடங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் பிரிட்டனின் சார்பில் போரிட்ட போர்வீரர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா பரிசாக அனுப்பியிருந்த சாக்கலேட் அதே பெட்டியுடன் பிரிட்டனில் ஒரு

Read more

மனிதர்களெவரும் வாழாத தீவொன்றில் 33 நாட்கள் அகப்பட்டுத் தற்செயலாகக் காப்பாற்றப்பட்டார்கள் கியூபாவைச் சேர்ந்த மூவர்.

மயாமி தீவிலிருந்து கடலோரமாகவும், கடற்பகுதியிலும் பறந்து கண்காணிக்கும் விமானமொன்று பஹாமாஸுக்கு அருகே நடுக்கடலில் எவரும் போகாத தீவொன்றில் மூவரைக் கவனித்தார்கள். அவர்களுக்கு உணவு மற்றும் நீரை விமானத்திலிருந்து

Read more

முதல்வராகும் 19 வயது இளம்பெண்!

ஒருநாள் முதல்வராக 19 தே வயதான பெண் பணியாற்றவுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராகவே குறித்த பெண்  பதவியேற்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம், நாடு முழுவதும் 24.01.2021

Read more