கல்வி கட்டணம் உயர்வு..!
கல்வி உயர்கிறது. கட்டணம் உயர்கிறது. நவீனம் புகுகிறது. விஞ்ஞானம் பறக்கிறது. படித்த கல்விக்கு உற்ற வேலை கிடைக்கும் வேளை எவ்வேளை? அவ்வேளை உற்றுநோக்க இங்கு அரசும் இல்லை.
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
கல்வி உயர்கிறது. கட்டணம் உயர்கிறது. நவீனம் புகுகிறது. விஞ்ஞானம் பறக்கிறது. படித்த கல்விக்கு உற்ற வேலை கிடைக்கும் வேளை எவ்வேளை? அவ்வேளை உற்றுநோக்க இங்கு அரசும் இல்லை.
Read moreநண்பர்களே ஒரு பெண் கேட்டுக் கொண்டதற்காக அக்கா பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் அக்காக்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்…. 🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻 *அக்காள்* *இன்னொரு* *அம்மா* படைப்பு
Read more📚📚📚📚📚📚📚📚📚📚📚 புத்தகம்…. வாசித்தவர்களுக்குவரிகள் தான் தெரியும்… நேசித்தவர்களுக்குவசந்தங்கள் புரியும்….. அது ஒருஅகல் விளக்குஅதில்அனுபவத்தீபங்கள்எரிகிறது…அருகில்வைத்துக் கொள்உன் வாழ்க்கைபிரகாசமாகும்……. அது ஒருதிசை காட்டும் பலகைஅருகில் சென்று வாசி…நீ தடம்மாறும் போதெல்லாம்உன்னைத்தடுத்து
Read moreஇன்று உலகப் புத்தகத் தினம் இந்த மனித இனம்மொழியைக் கண்டுபிடிக்காதகாலத்திலிருந்தே …மனிதனின் சிந்தனைகள்( சிந்தனை அறிவு வளர்ந்த பிறகு )ஏதோ ஒரு வடிவத்தில் …குகைகளில் வாழ்ந்த போதுகுகை
Read moreசுயநலம் உள்ள மனிதர்களின் விருப்பத்தில் பொதுநலத்தின் மரண ஓலம். எவனும் வந்து ஓர் நன்மை செய்துவிடாதபடி சுயநலம் தடுக்கும் போது மொழி இனம் சாதி மதம் பண்பாடு
Read more❣️💟❣️💟❣️💟❣️💟❣️💟❣️ *பாடலாய்* *ஒரு காதல்* *கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ❣️💟❣️💟❣️💟❣️💟❣️💟❣️ உன்னைபார்த்த நாள் முதலாய்என்னை காணவில்லையடி….உன்னை நினைத்தநாள் முதலாய்எந்த நினைவும்தோன்றலையே…. இரவும் பகலும்எனக்கு ஒன்றாகிப்
Read moreநமது வாழ்வை ,நமக்கான சூழலைநமக்கு நாமேஉருவாக்கிக் கொள்ள … நமக்குள்நம்மோடுவாழ்ந்து வரும்சிறந்த தலைமையைத்தேர்வு செய்யும் …ஜனநாயகத்தின்நாள் இது … இதில் நமக்குப்பிடித்தவர் …நமக்குத்தெரிந்தவர் … இல்லை இவர்எனக்குப்பிடிக்காதவர்
Read moreதேர்தல் தேதிஅறிவிக்கப்பட்டவுடன்என் நாட்டு மக்கள்சிந்திக்கதொடங்கி விடுகின்றனர் …யார் நல்லவர்யார் கெட்டவர் என்றல்ல…“யார் எவ்வளவு பணம்கொடுப்பார்கள் ?யார் என்ன பொருள்தருவார்கள்?” என்று ….. வேட்பாளர்கள்வெற்றி பெறும்வரை“பிரியாணி சோறு”போடுவார்கள்வெற்றி பெற்றப்
Read more