சர்வதேச புத்தக தினம்..!

இன்று உலகப் புத்தகத் தினம்


இந்த மனித இனம்
மொழியைக் கண்டுபிடிக்காத
காலத்திலிருந்தே …
மனிதனின் சிந்தனைகள்
( சிந்தனை அறிவு வளர்ந்த பிறகு )
ஏதோ ஒரு வடிவத்தில் …
குகைகளில் வாழ்ந்த போது
குகை ஓவியங்களாக …
தத்தனது வாழ்வுச் சூழலைப்
பதிவு செய்தே வந்திருக்கிறான் …
இங்கே கலைகள் என்பதே …
பரிமாணம் தான் …

இப்போது
இருக்கும் தவறான சூழலை விட்டு
மேலும் மேலும் உயர்ந்து இந்த
மனித குலமே மகிழ்ச்சி அடைய
முடியாதா எனும் ஏதோ
ஒரு மனிதனுக்குள்
எழும் உள் உணர்வுதான் இங்கே
உள்ள எல்லாக் கலைகளும் …

ஆனால்
ஓவியக்கலையை
ஓரளவேனும் புரிந்தவன் மட்டுமே
அதனை ரசிக்க முடியும் …அதே
போலத்தான் இசை , நடனம் …
சமையல் கலை உட்பட என
64 நான்கு கலைகளும் …
ஆனால் தாய் மொழி எளிது …
அதை ஓரளவேனும் கற்றுக்
கொண்டவர்களுக்கு ஏற்ப … இங்கே
ஆயிரமாயிரம்
புத்தகங்கள்
கொட்டிக் கிடக்கிறது …

ஆனால்
பாவம் இன்னும்…ஏதோ ஒரு அதிசயம்
நிகழும் … அதன் மூலம் நாம் நிரந்தர
மகிழ்ச்சியாக இருக்க முடியும்
என்று மட்டுமே இப்போது உள்ள…
அனைத்து மதங்களும் …நம்புகிறது …
பாவம் எதையும் தேடுவதே இல்லை
இங்கே பணம் பணம்
எனும் ஒன்றைத் தவிர…

இந்த இயற்கை உன்னையே
கடவுளாகத்தான் படைத்து உலாவ விட்டிருக்கிறது … இவன் இந்த பகுத்தறிவு இனம் அனைத்தையும் காப்பாற்றுவான் என …. ஆனால் இப்போது இந்த இயற்கையின் நோக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகிறது இந்த மனித முட்டாள்களின் செயலால் பிறகு எதற்காக சூரியன் சுடுகிறது சுனாமி வருகிறது எனப் புலம்புகிறாய் … ( அதாவது அஃறிணைப் பிறவிகள் கூடச் செய்ய முடியாத ஒரு
பொருப்பை … இந்த மனித இனத்திற்குக் கொடுத்ததன் விளைவு ) இங்கே இந்த இயற்கையும் நலமோடு வாழவில்லை …


வேறு வேறு உயிரினங்களும்
நலமுடனும் வாழவில்லை …அட இந்த
இந்த மனித இனமாவது
நலம் , மகிழ்ச்சி , என வாழ்கி�

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *