மருத்துவம் எதனை ஆளுகிறது..!
இங்கே மக்களை மக்களாக … ஒரு வாழும் உயிராகவாவது யார் நினைத்தார்கள் … முன்னே மன்னர்கள் ஆட்சிலாவது இதயம் கசிந்து அன்பும் , அருளும் , கருணையும்நிறைந்த
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
இங்கே மக்களை மக்களாக … ஒரு வாழும் உயிராகவாவது யார் நினைத்தார்கள் … முன்னே மன்னர்கள் ஆட்சிலாவது இதயம் கசிந்து அன்பும் , அருளும் , கருணையும்நிறைந்த
Read moreதகவல் அறிந்த பட்டினத்தில் உடலை காக்கும் போராட்டத்தில் மரபுக்கும் விஞ்ஞான த்திற்கும் நவீன போராட்டம். எல்லைகள் இல்லாத மனத்தில் புதுமைகளின் வலைபின்னலில் பழையவைகளை உதறி செல்லும் குவாண்டம்
Read moreதனக்கென்று வரும் போது சுத்தம் சுகாதாரம்பற்றிப் பேசும் மனிதன்… மற்றவருக்கும் அதுவேதேவை என்பதறியா அறியாமை என்ன அறியாமை … வியாதிகள் வருகுதேஎனக் கவலைப் படும்மனிதன் … தன்னால்
Read moreஇங்குகற்பனைஒன்றுமட்டும்கைகூடுமானல்இங்குவீண்ஆனபொருள்என்பதுஏது? ஒருவகைஆற்றல்இன்னொருவகைஆற்றலாகபரிணமிக்கும். படைக்கமட்டும்கற்ககூடுமானால்மரித்தமரணித்தபொருள்உலகில்ஏது? உயிர்ப்பின்திறவுகோலின்வசம்திறக்காதகதவுகள்ஏது? பூமிவானத்தில்ஆயிரம்ஒளிகற்றைஞானங்கள்.அறிவின்விளிம்பில்ஆயக்கலைகள்.கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985
Read moreபூமி பந்தின் அரியது நெடியது பெரியது. உயிர்வாழிகளின் உயிர். களைப்பாறுதல். அமிர்தம். தவித்த நாவின் ஜீவ உயிர்ப்பு. தூக்கத்தின் விழிப்பின் இடை ஊடல். உடலின் எண்பது சதவிகிதம்.
Read moreபாசம்;; பாசமெல்லாம் வேஷமாகியதால்!!வேதனைமட்டுமேசொந்தமாகியது!! பணம் முதலிடம் பெற்றதால் பாசம் கடைசியிடம் சென்றது!!உடன்பிறப்புகள் பணம்இல்லையென்றால் ஒதுங்குகின்றன! பாசம்கூட விலைபேசப்படுகிறது!குணத்தின்மதிப்புகுப்புறவிழுகிறது!! நட்புகள்கூட நலம்விசாரிப்பை விட பணவிசாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது! எங்கும்
Read moreஅழகிய கிராமம்விடிந்ததைச் சொல்லும்கொக்கரக்கோ சத்தம்.. சாணம் மொழுகிய மஞ்சள் வாசலில்அழகிய கோலம்.. தன் குஞ்சுகளோடு இரை தேடி மேயும்கோழிகள் கூட்டம்.. பட்டியில் அடைத்தஆட்டு மந்தைக் கூட்டம்.. மரத்தடி
Read moreஅன்புள்ள மான் விழியே ❥❥❥❥❥❥❥❥❥❥❥❥❥❥ என்னைமௌனமாக்கிநீவிழியில்பேசியேவென்றுவிடுகிறாய் மின்னலாய்நீ வரமழைச்சாரல்மனதுக்குள் உன்மொழியில்லாஆறுதலில்எனைமறந்துப்போனே முழுதாய்மறைவதற்குள்நிலவு விழித்துக்கொள்வதென்னஉன் நினைவு நீரசிக்கநானும் ஒருசிலையானேன் ஆசையில் ஆயிரம் கடிதங்கள் கண்களால் வரைந்து கொண்டு இருக்கிறேன்…..
Read moreவிலை கொடுத்து உணவுகளை வாங்கி தின்னமுடியாமல் வீணடிக்கும் மனிதர்கள் உள்ள உலக வரைபடத்தில் சில களிமண் வகை உணவுகளை பதப்படுத்தி சாப்பிடும் வறுமை ஏழ்மை நிறைந்த மனிதர்களும்
Read moreஇங்கே எல்லோரும் அமைதியையும் , ஆனந்த வாழ்வையும் ,இனிய எளிய வாழ்வுப் பயணத்தையும் தான் மனித இனம் மட்டும் அல்ல … அனைத்து உயிர்களுக்குமான சுலபமான வாழ்வு
Read more