மதுபான நிலையங்கள் மூடல்..!

எதிர்வரும் 21,22ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படும். எனினும்3 நட்சத்திர வகுப்பிற்கு அப்பால் உள்ள சுற்றுலா விடுதிகள்,ஹோட்டல்களில் சுற்றுலா பிரயாணிகளின் நலன் கருதி திறந்திருக்கும்.

Read more

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது..!

தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரங்களும் இன்று நள்ளிரவு 12மணியுடன் நிறைவு பெறுகிறது.12.00 மணிக்குப்பின்னர் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு

Read more

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு..!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் படி இந்த வருடத்தில் 38,167 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொழும்பு மாவட்டத்திலே அதிகளவான மக்கள் டெங்கு நோக்கு உள்ளாகியுளளனர்.இதன் எண்ணிக்கை

Read more

சமூக ஊடகங்கள் முடக்கப்படுமா?

தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் இருப்பர்.தேர்தல் தினத்தன்று ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை

Read more

யுவதிகளை காப்பாற்றிய பொலிஸார்..!

நீரில் அடித்து சென்ற இரு யுவதிகளை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் மொரகொல்ல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 20 மற்றும் 25 வயதான இரு யுவதிகள் மொரகொல்ல

Read more

புலமை பரீட்சைக்கு என்ன என்ன கொண்டு செல்ல முடியும்..!

நாளைய தினம் 2024 ம் ஆண்டுக்கான புலமை பரீட்சை நடைபபெறவுள்ளது. இதற்கமைய நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 23,879 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்கள் 2,849 பரீட்சை

Read more

உங்களுக்கு வாக்காளர் அட்டை கிடைத்து விட்டதா?

எதிர் வரும் 21 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ளது.இந்நிலையில் வாக்காளர் அட்டை வினியோகிக்கும்பணி 85 சதவீதமானவை நிறைவு பெற்றுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதே வேளை

Read more

350 கைதிகள் நாளை விடுதலை…!

பொது மன்னிப்பின் அடிப்படையில் நாளைய தினம் 350 சிறை கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். சிறு குற்றங்கள் செய்து சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளே விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதிக்குள்ள

Read more

பால்மாவின் விலையில் மாற்றம்..!

இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் பால்மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய உள்ளூர் பால் மா 400 கிராம் 75 ரூபாவாலும்,ஒரு கிலோ கிராம் பால்

Read more

அத்து மீறிய மீன் பிடியால் மீனவர்கள் பாதிப்பு..!

இலங்கை கடற் பகுதியினுள் பிரவேசித்து சட்ட விரோதமான முறையில் மீன் பிடித்ததன் அடிப்படையிலும் மீன் இனங்களுக்கு அழிவை ஏற்படுத்தும் உபகரணங்களை பயன்படுத்தியதன் அடிப்படையிலும் இந்திய மீனவர்கள் 3

Read more