இலங்கை

இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

சீவல் தொழிலாளி மீது மதுவரி திணைக்கள அதிகாரிகள் மோசமான தாக்குதல்..!

யாழ் வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக சீவல் தொழிலாளி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று(7) குறித்த

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்

குருநாகல் IOC எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் பலி

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

மன்னார் நகருக்கான நேரடி இரு வழிப் பொதுப் போக்குவரத்துச் சேவையை உரிய முறையில் முன்னெடுக்க கோரிக்கை.!

மடு பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான மன்னார் நகருக்கான நேரடி இரு வழி பொதுப் போக்குவரத்துச் சேவை தொடர்பாக உரிய முறையில் இல்லாமை குறித்து மக்கள்

Read more
Featured Articlesஇலங்கைசெய்திகள்

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு இன்னொரு வழக்கு| தொடரும் விளக்க மறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இன்னொரு வழக்கில் விளக்கமறியலில் வைத்திருக்க பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில், அவரை வரும் ஏப்ரல் 21ஆம் திகதி

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கை

கொக்கைன் போதைப்பொருள் கடத்திய 29 வயது இந்திய பெண் கைது!

நாட்டுக்கு கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்த, இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார். இப்பெண்,

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

குடிசன – வீட்டுவசதிகள் தொகைமதிப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

Read more
இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

வங்காலையில் கடல் பசுவின் இறைச்சியுடன் ஒருவர் கைது

மன்னார், வங்காலை அக்னேஷ்புரத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கடல் பசு இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

நாமல் ராஜபக்ஷ CID இல் முன்னிலை டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம்

Read more
இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் .

கம்பஹா மாபாகே பகுதியில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் சம்பவத்தில்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் !

உள்ளூர் அதிகார சபை தேர்தல் – தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் – நாவலன் வலியுறுத்து! நடைபெறவுள்ள

Read more