Featured Articles

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

எல்லைகளைக் காத்த ஆஸ்ரேலியா எல்லை காப்பவர்களைக் கவனிக்க மறந்ததால் நாடெங்கும் சமூகப் பரவலில் கொவிட் 19.

கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள், நாட்டுக்குள் வருபவர்களைத் தனிமைப்படுத்துதல், மிகப்பெரிய அளவில் மக்களிடையே பரிசோதனைகள் போன்றவையால் ஆஸ்ரேலியா தனது கொரோனாக் கட்டுப்பாடுகளைப் பெருமளவில் தளர்த்தி மக்களைச் சாதாரண வாழ்வுக்குத்

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

அதிகுறைந்த வயதில் செஸ் விளையாட்டில் வெற்றிபெற்றவர் என்று சரித்திரத்தில் இடம்பெற்ற அபிமன்யு மிஷ்ரா.

பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு அன்று 12 வயதும் ஏழு மாதங்களும் வயதான செர்கெய் கர்யாக்கின் அவ்விளையாட்டின் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தைப் பெற்றார். உக்ரேனைச் சேர்ந்த கர்யாக்கினின்

Read more
Featured Articlesசெய்திகள்

சீனாவில் மலேரியா அழிக்கப்பட்டுவிட்டதாக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு அறிவித்திருக்கிறது.

“மலேரியாவின் தாக்குதலிலிருந்து விடுபட்ட சீன மக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டுச் சீனாவில் மலேரியா நோய் ஒழிக்கப்பட்டுவிட்டதற்கு உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் அட்னம்

Read more
Featured Articlesசெய்திகள்

“75 விகிதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கும் சுற்றுலாத் துறை புத்துயிர் பெற்றெழ மேலும் பல ஆண்டுகளாகலாம்.”

ஐக்கிய நாடுகளின் சுற்றுலாத்துறை வளர்ச்சி [UNWTO]அமைப்பின் விபரங்களின்படி 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 லிருந்து சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 74 விகிதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

Read more
Featured Articlesசெய்திகள்

கஞ்சா விவசாயம், வியாபாரம், தனியார் பாவிப்பு ஆகியவைகளை அனுமதித்துத் தீர்ப்பளித்தது மெக்ஸிகோ உச்ச நீதிமன்றம்.

நாட்டில் நிலவும் கஞ்சா பாவிப்புத் தடை மெக்ஸிகோவின் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டித் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். நாட்டின் சட்டமன்றத்தில் அதுபற்றிக் கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்றுக்கான முடிவை

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தனது நாட்டு மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் நான்கு மணி நேரம் பதிலளித்த புத்தின்.

இன்று ரஷ்ய மக்களுடன் நேரலையில் சந்தித்த ஜனாதிபதி புத்தின் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஏற்கனவே இதுபற்றி அறிவிக்கப்பட்ட பின்பு நடந்த இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தொலைபேசியில் தமது

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

சார் டம் யாத்திரை உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது!

உத்தர்காண்ட் அரசு, வழக்கமாக நடாத்தப்படும் சார் டம் யாத்திரையை இவ்வருடமும் ஜூலையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தனது அதிகாரங்களைக் கோரியிருந்தது. அத்திட்டங்கள் இந்தச் சமயத்தில் மேலும் மோசமான

Read more
Featured Articlesசெய்திகள்

வெம்மை அலை கனடாவின் வான்கூவரை வாட்டியதில் இறந்தவர்கள் தொகை 69.

வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் தீடீர் இறப்புக்களால் 69 பேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது கனடாவின் வான்கூவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாகும். பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியம் – முக்கியமாக வான்கூவர் –

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

தடுப்பூசி மூலம் தடுக்கப்படாவிட்டால் பிரான்ஸில் நான்காவது தொற்றலை சாத்தியம் என நிபுணர்கள் மதிப்பீடு!

பிரான்ஸ் செப்ரெம்பருக்குப் பின்னர்-இலையுதிர் காலப்பகுதியில்- நான்கா வது தொற்றலையைச் சந்திக்கின்ற ஆபத்து உள்ளது என்று பஸ்தர் நிறுவனத்தின் (l’Institut Pasteur) மதிப்பீட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டெல்ரா’

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

திகிராய் மாநிலத்தில் தாம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டதாக தனிநாடு கோரிவரும் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எட்டு மாதங்களாக எத்தியோப்பிய அரசு தனது நாட்டிலிருந்து பிரிய முற்பட்ட மாநிலமான திகிராய் மீது இராணுவத்தை ஏவி விட்டது. அராஜகங்களுடன் நடாத்தப்பட்ட கடும்போர் பற்றிய பல செய்திகள்

Read more