தபால் ஊழியர்களும் போராட்டம்| தொழிற்சங்க நடவடிக்கை துவக்கம்
இலங்கை தபால் ஊழியர்களும் தொழிற்சங்க போராட்டமொன்றை நேற்றிரவு ( ஜூன் 12) துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த
Read more