படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க அனுமதிக்க வேண்டும் : அமைச்சர் இ.சந்திரசேகர் கோரிக்கை
யாழ். வலி.வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு, அக் காணிகளில் மக்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டுமென கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம்
Read more