விளையாட்டு

செய்திகள்விளையாட்டு

ஐரோப்பிய உதைபந்தாட்டக் குழுக்களின் கோப்பைப் போட்டிகள் ரஷ்யாவில் நடக்கக்கூடாது என்கிறார் போரிஸ் ஜோன்சன்.

உக்ரேனிய எல்லைக்குள் ரஷ்யாவின் இராணுவத்தை அனுப்பப் புத்தின் பச்சைக் கொடி காட்டியதைப் பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கும், டொம்பாஸ் பிராந்தியத்தின் ரஷ்யாவால்

Read more
செய்திகள்விளையாட்டு

தனது நாட்டுக் குழுவுக்கெதிராக அடுத்தடுத்து மூன்று கோல்களைப் போட்ட நியூசிலாந்தின் மிக்கெயெலா மூர்.

நான்கு நாடுகளுக்கிடையேயான SheBelieves Cup உதைபந்தாட்டக் போட்டிகள் அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கின்றன.பிரான்ஸ், நியூசிலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகள் அக்கோப்பைக்காக மோதுகின்றன. இரண்டாவது மோதலில் நியூசிலாந்தை எதிர்கொண்ட அமெரிக்கா

Read more
செய்திகள்தமிழர் மரபுத்திங்கள் -ஐக்கிய இராச்சியம்விளையாட்டு

தடைசெய்யப்பட்ட மருந்துவகைகளைப் பாவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கமில்லா வலயேவா 4 வது இடத்தில்.

நோவாக் யோக்கோவிச்சுக்குப் பின்னர் சமீபத்தில் விளையாட்டுலகில் பெரிதும் சர்ச்சைக்குள்ளான பெயர் ரஷ்யா வீராங்கனை கமில்லா வலயேவா ஆகும். பீஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டில் பனித்தரை நடனப்போட்டியில் ரஷ்ய

Read more
செய்திகள்விளையாட்டு

ஹாட்லி vs யாழ் இந்து சிட்னியில் வருடாந்த கிரிக்கெட்|ஹாட்லி வென்றது

ஹாட்லி பழைய மாணவர்களுக்கும் யாழ் இந்து பழைய மாணவர்களுக்கும் சிட்னியில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில்,ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. வருடா வருடம்

Read more
செய்திகள்விளையாட்டு

உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்க வெற்றிக் கோப்பையை முதல் தடவையாகத் தனதாக்கியது செனகல்.

ஞாயிறன்று கமரூனில் நடந்தேறியது ஆபிரிக்கக் கோப்பைக்கான இறுதிப் போட்டி. எட்டாவது தடவையாக அதைத் தனதாக்கக் களத்திலிறங்கிய எகிப்து அணியை அக்கோப்பையை முதல் தடவையாக அடைந்துவிடவேண்டுமென்ற ஆவலுடன் நேரிட்டது

Read more
செய்திகள்விளையாட்டு

தமது ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக மூன்றாமிடத்தைப் பெற்றெடுத்தது கமரூன் அணி.

கமரூனில் நடந்துவரும் ஆபிரிக்க தேசிய அணிகளிடையேயான உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டியில் மூன்றாவது இடத்தைப் கைப்பற்றியது கமரூன். மோதலின் இறுதியில் 3 – 3 என்ற நிலைப்பாட்டில் எந்த

Read more
செய்திகள்விளையாட்டு

ராஜதந்திரிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவில் ஒலிம்பிக் கோலாகலம்!! தொடக்க விழாவில் ரஷ்ய அதிபர்!!

உலக விளையாட்டிலும் அரசியல் பலமாக எதிரொலிப்பு! மேற்கு நாடுகள் பலவற்றின் புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவின் குளிர் காலஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகஆரம்பமாகியுள்ளன. தலைநகர் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டு

Read more
செய்திகள்விளையாட்டு

எட்டாவது தடவையாக ஆபிரிக்கக் கோப்பையை வெற்றிகொள்ளத் தயாராகியது எகிப்திய அணி.

வியாழனன்று கமரூனின் தலைநகரில் நடந்த இரண்டாவது அரையிறுதி மோதலில் பங்குபற்றிய கமரூன் அணியும், எகிப்திய அணியும் தாம் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என்பதை 120 நிமிடங்கள் உதைத்து வெளிப்படுத்தின.

Read more
செய்திகள்விளையாட்டு

இதுவரை நடந்த மோதல்களில் மந்தமாக விளையாடிய செனகல் ஆபிரிக்கக் கோப்பையின் இறுதி மோதலுக்குத் தயாரானது.

புதன் கிழமையன்று நடந்த அரையிறுதி மோதலில் செனகல் அணி இதுவரை நடந்த ஆபிரிக்கக் கோப்பைக்கான ஆட்டங்களில் தாம் காட்டாத திறமையைக் காட்டி விளையாடியது எனலாம். மோதலின் நான்கு

Read more
செய்திகள்விளையாட்டு

பீஜிங்கில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் ஒரேயொரு இந்தியர் ஆரிப் கான்.

பெப்ரவரி நாலாம் திகதி ஆரம்பிக்கவிருக்கிறது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள். இம்மாதம் 20 திகதி வரை தொடரவிருக்கும் அந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற உலகின் பல பாகங்களிலிருந்தும் சுமார்

Read more