விளையாட்டு

கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

T20 முதற்போட்டியில் இந்தியா வென்றது

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள இந்திய அணி மோதிய முதலாவது T20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றியீட்டியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இன்று கண்டி

Read more
ஒலிம்பிக்செய்திகள்விளையாட்டு

பாரீஸில் துவங்கியது ஒலிம்பிக் 2024

உலகமே எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸில் மிகக்கோலாகலமாக துவங்கியது. நூறு ஆண்டுகளுக்குப்பின் இந்தத்தடவை ஒலிம்பிக் போட்டிளை ஏற்பாடு செய்ய வாய்ப்பைப் பெற்ற பிரான்ஸ், மிகச்சிறப்பாக ஆரம்பவிழா கொண்டாட்டங்களை

Read more
செய்திகள்விளையாட்டு

Gareth Southgate இங்கிலாந்தின் முகாமையாளர் பதவியிலிருந்து விடைபெற்றார்

இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் முகாமையாளர் Gareth Southgate,  அதன் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டியில் இங்கிலாந்து  தோல்வியடைந்ததன் பின்னதாக அவர் இந்த ராஜினாமா பற்றிய

Read more
உலகம்செய்திகள்விளையாட்டு

நான்காவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது ஸ்பெயின்

ஐரோப்பிய வெற்றிக்கிண்ணத்திற்கான இன்றைய இறுதிப்போட்டியில் அபாரமாக ஆடிய ஸ்பெயின்,  வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது. ஐரோப்பியக்கிண்ண வரலாற்றில் நான்காவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிய அணியாக ஸ்பெயின்  இடம்பிடித்தது. ஆட்டத்தின் முதற்பாதி

Read more
செய்திகள்விளையாட்டு

ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டி வெற்றி எந்தப்பக்கம்?|ஸ்பெயின் எதிர் இங்கிலாந்து

ஐரோப்பியக்கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் இன்று ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் களம் காண்கின்றன.கடந்த ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று தோல்வியுற்ற இங்கிலாந்து,  இந்தத்தடவை மீண்டும் ஒருதடவை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது.

Read more
செய்திகள்விளையாட்டு

கடைசிநேரம் அடித்த அபாரமான கோல் | இங்கிலாந்து மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து இந்தத்தடவையும் நுழைந்துள்ளது.இரண்டாவது அரையிறுதிப்போட்டியின் கடைசி நேரத்தில் நெதர்லாந்துக்கு ஒருகோலை அடித்து , போட்டியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது. போட்டியின்

Read more
செய்திகள்விளையாட்டு

இறுதிப்போட்டியில் ஸ்பெயின் | இறுதிவரை போராடி தோற்றது பிரான்ஸ்

ஐரோப்பியக்கிண்ணத்திற்கான முதல் அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற ஸ்பெயின் இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.இறுதிநிமிடம் வரை பலமாக போராடி, தோற்று  பிரான்ஸ் வெளியேறியது. ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் விரைவாக முதற்கோலை அடித்த பிரான்ஸ்

Read more
செய்திகள்விளையாட்டு

ஐரோப்பியக்கிண்ணம் அரையிறுதி இன்று துவக்கம்| ஸ்பெயின் எதிர் பிரான்ஸ் இன்று மோதும்

ஐரோப்பியக்கிண்ண அரையிறுதிப் போட்டிகள் மியூனிச் உதைபந்தாட்ட அரங்கில் இன்று துவங்குகிறது.முதற்போட்டியில் பலமான ஸ்பெயினும் பிரான்ஸும் களங்காணவுள்ளன. இரு அணிகளும் வெற்றியை தட்டிப்பறிக்கும் உள்ளதாக கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.கடந்த 5

Read more
செய்திகள்விளையாட்டு

அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்தும் நெதர்லாந்தும்|  போராடித் தோற்ற சுவிற்சர்லாந்தும் துருக்கியும்

ஐரோப்பியக்கிண்ண காலிறுதிப்போட்டிகளின் நிறைவாக இன்று நடைபெற்ற  இருவேறு போட்டிகளிலும், இங்கிலாந்தும் நெதர்லாந்தும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. போட்டியின் நிறைவுவரை சளைக்காமல் ஆடிய சுவிற்சர்லாந்தும் துருக்கியும் துரதிஸ்டவசமாக

Read more
செய்திகள்விளையாட்டு

அரையிறுதியில் பிரான்ஸ் ஸ்பெயினை சந்திக்கும்| போர்த்துக்கல் தோற்றது

ஐரோப்பிய கிண்ணத்திற்கான காலிறுதிப்போட்டிகளின் இன்றைய இரண்டாவது போட்டியில், கடைசியில் வழங்கப்பட்ட பனாற்ல்றிகளில் 5-4 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் அணி,  போர்த்துக்கல் அணியை  தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. ஆரம்பம்

Read more