தொழிநுட்பம்

Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

உலகில் அதிகமாகக் கண்காணிக்கப்படும் நகரம் சென்னை!

CCTV என்றழைக்கப்படும் ஆங்காங்கே வெவ்வேறு காரணங்களுக்காகப் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கமராக்களைக் கொண்ட நகரங்களில் உலகில் முதலிடத்தைத் தட்டிக்கொண்டு போகிறது சென்னை. இரண்டாவது இடத்தை பெறுகிறது ஹைதராபாத். சென்னை

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

காற்றாடி விமானங்களை இயக்குபவர்களுக்கு இன்று [01.01.2021] முதல் புதிய வரையறைகள் அமுலுக்கு வருகின்றன.

  டிரோன் எனப்படும் காற்றாடி விமானங்கள் பொழுதுபோக்கு இயந்திரங்களாக அறிமுகப்படுத்தப்பட்டவை. ஆரம்ப காலத்தில் விலையுயர்ந்தவையாகவும் ஒரு சில இயக்கங்களைச் செய்பவையாகவும் இருந்தன. காற்றாடி விமானங்களின் தொழில்நுட்ப நுணுக்கங்கள்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

பெரும் தலைகளின் முதலீடுகளால் பலப்படுத்தப்படும் டிக்டொக்கின் இந்திய அவதாரம் “ஜோஷ்”.

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் முடக்கப்பட்ட டிக்டொக் செயலிக்குப் பதிலாக உருவெடுத்த இந்தியத் தயாரிப்பான “ஜோஷ்” என்ற பெயரிலான செயலிக்குப் பக்கபலமாகக் கைகொடுக்க கூகுளும், மைக்ரோசொப்ட்டும் முன்வந்திருக்கின்றன.

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

பேஸ்புக்கை நீதிமன்றத்துக்கு இழுக்கும் நாடுகள் பட்டியலில் அடுத்ததாக ஆஸ்ரேலியா.

இந்தச் சமூக வலைத்தள அரக்கன் அனுமதியெதுவுமின்றித் தனது பாவனையாளர்களின் பெயர், விபரங்களைச் சேமித்துவரும் பேஸ்புக் நாட்டின் பாவனையாளர்கள், வர்த்தகப் போட்டியாளர்களுக்கெதிராகச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு ஆஸ்ரேலியா இதுவரை

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம்.

செவ்வாய்க் கிரகத்தில் எப்படியான வகையில் உயிரணுக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அடையாளம் கண்டு கொண்டதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.  நிகழ்காலத்தில் செவ்வாய்க் கிரகம் எந்தவித உயிரினங்களும் வாழக்கூடியதாக ஆராய்ச்சிகளால் நிரூபிக்கமுடிவதில்லை.

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

2025 இல் தானியங்கி வாகனங்கள் கிடைக்கும்

உலகின் மிகவும் அதிக வாகனங்களை உற்பத்தி செய்யும் வொக்ஸ்வாகன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹேர்பட் டயஸ் 2025 – 2030 வருடத்தினுள் தானே இயங்கும் வாகனங்கள் பரவலாகச்

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்தொழிநுட்பம்

முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் அறிமுகம்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் பல்கலைக்கழக பௌதீகவியல் அலகு இயக்குனர்  திரு கணேசநாதன் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன. கண்காட்சிப்படுத்துப்பட்ட கார்கள் விசேஷ தனியான வடிவமைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கக்கூடியதாக

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

அண்டார்டிக் பனிமலைத் துண்டங்கள் தென்னாபிரிக்காவுக்கு

தென்னாபிரிக்காவுக்கு  இரண்டு வருடங்களாக ஏற்பட்ட கடும் வரட்சி நாட்டின் பல பாகங்களில் நிலத்தடி நீரை வறட்சியடையச் செய்துவிட்டது. முக்கியமாக நாட்டின் தெற்கு, மேற்குப் பிராந்தியங்கள் வறட்சிப் பிரதேசங்களாகக்

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்தொழிநுட்பம்நிகழ்வுகள்

யாழ் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்

யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி இன்று ஆரம்பமானது. பல்வேறு மருத்துவக் கண்டுபிடிப்புக்களையும் நவீன காலத்தின் மிக முக்கியமான மருத்துவ முறைகளையும்

Read more