மீள் வெளியாகிய சிரித்திரன்- மெய்கநிகர் மற்றும் அரங்க விழாவாக நடந்தேறியது

கடந்த நூற்றாண்டில் பலதரப்பட்ட வாசகர் மட்டங்களையும் ஈர்த்த மிகப்பிரபல்யமான ஈழத்தின்  சஞ்சிகை சிரித்திரன்,இன்று மீள் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நாள் தைப்பூச தினத்தன்று யாழ்ப்பாணம், நல்லூர் கலாசார

Read more

6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிச . 26 2020 – மார்ச் 25 2021

நேற்று மாலை (26 .12 .2020)  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள “கலம்’ அமைப்பின் கட்டடத்தில் 6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எளிமையாக ஆரம்பமாகியது

Read more

டிசம்பர் 11 – பாரதியின் பிறந்த நாள்- கொண்டாடுகிறது உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கம்

உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் பாரதி பிறந்த நாள் கொண்டாட்டம் வரும் டிசம்பர் மாதம் 11 ம் திகதி இணைய வெளியில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வில் மகாகவி

Read more

மணிவிழாக் காணும் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி அதிபர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிக்ஷன் கல்லூரி அதிபர் திரு சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் வரும் செப்டெம்பர் மாதம் 12ம் திகதி அன்று ஓய்வு பெறுகிறார். அவரின் உன்னத சேவையை பாராட்டி

Read more

விறுவிறுப்பான போட்டி- பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ்  வசம்

வருடாவருடம் நடைபெறும் பாவலன் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணம் இந்த வருடம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ்  வசமானது. பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவனும் கல்லூரி காலத்திலிருந்து கிரிக்கெட் வீரனுமாக திகழ்ந்த பாவலன், 2015ம்

Read more

வைத்தியர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்படும் ஆசிரியர் திரு தம்பிராஜா

உயர்தர மாணவர்களின் பிரபல்யமான விலங்கியல் பாட ஆசிரியர் திரு தம்பிராஜா அவர்கள் வடமராட்சி வைத்தியர்கள் சமூகத்தினரால் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமையன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்

Read more

வவுனியாவில் நிகழ்வு – பண்டார வன்னியனின் நினைவு தினம்

வன்னி இராச்சியத்தின் நிறைவு மன்னன் பண்டார வன்னியனின் நினைவுதினம் 25/08/2020 இன்று காலை இடம்பெற்றுள்ளது. பண்டாரவன்னியன் நினைவு அமைப்பும் வவுனியா நகரசபையும் இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. வவுனியா

Read more

மல்லாகம் மக்கள் மன்றம் வழங்கும் மாபெரும் கலைமாலை

மல்லாகம் மக்கள மன்றம் பெரும்மையுடன் வழங்கும் மாபெரும் கலைமாலை (2019.09.28) சனிக்கிழமை மாலை 6மணிக்கு நடைபெற ஏற்பாடாகி உள்ளது. தென்னிந்தியாவில் இருந்து இசையமைபபாளரும் பின்னணிப்பாடகர் சத்யன் மகாலிங்கம்.

Read more

பத்தாவது அகவை நிறைவு —கொண்டாடும் நொட்டிங்காம் தமிழ் கல்விக் கூடம்

பிரித்தானியாவின் நொட்டிங்காம் பகுதியில் வாழும் தமிழ் சிறார்களின் தமிழ் கல்விக்கூடமாக இயங்கிவரும் நொட்டிங்காம் தமிழ் கல்விக்கூடம் தன் பத்தாவது அகவை நிறைவு நாளை வரும் ஞாயிற்றுக்கிழமை 24ம்

Read more

Dartford தமிழ் அறிவியற் கழக விளையாட்டுப்போட்டி

Dartford அறிவியற் கழக இல்ல விளையாட்டுப்போட்டிகள் இந்த வருடமும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 30ம் திகதி நடாத்துவதற்கு பாடசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது. தமிழ்

Read more