ஹாட்லியின் புதிய அதிபர் – திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள்

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் புதிய அதிபராக ஆசிரியர் திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள் இன்று காலை பதவியேற்றார். கல்லூரி வரலாற்றில் தனக்கென ஒரு தனியான வகிபாகத்தை வகித்த ஆசிரியர்

Read more

மீள் வெளியாகிய சிரித்திரன்- மெய்கநிகர் மற்றும் அரங்க விழாவாக நடந்தேறியது

கடந்த நூற்றாண்டில் பலதரப்பட்ட வாசகர் மட்டங்களையும் ஈர்த்த மிகப்பிரபல்யமான ஈழத்தின்  சஞ்சிகை சிரித்திரன்,இன்று மீள் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நாள் தைப்பூச தினத்தன்று யாழ்ப்பாணம், நல்லூர் கலாசார

Read more

LPL 2020 கிண்ணம் Jaffna Stallions வசம்

LPL 2020 என அழைக்கப்பட்ட லங்கா பிரிமியர் லீக் 2020 வெற்றிக்கிண்ணத்தை Jaffna Stallions அணி சுவீகரித்துள்ளது. இறுதிப்போட்டியில் சந்தித்த Galle Gladiators அணியை 53  ஓட்டங்களால்

Read more

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர்

முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரப் பணிப்பாளராக வைத்தியர் கலாநிதி முத்துக்குமாரசாவாமி உமாசங்கர் அவர்கள் பதவியேற்றுக்கொண்டார். வடமாகாண சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு.கேதீஸ்வரன் அவர்கள் வழங்கிய நியமனத்தின்

Read more

உதயமாகிறது அயர்லாந்து தமிழ் கல்விக்கழகம்

உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் குழந்தைகள் செவ்வனே தமிழ்மொழித்தேர்ச்சி பெற உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் பாடசாலைகளின் உருவாக்கம் மிக முக்கிய பங்களிக்கிறது. அதனடிப்படையில் ஒக்ரோபர் மாதம் 18ம்

Read more

பேராதனை தமிழ்துறை தலைவராக பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராக பேராசிரியர் ஸ்ரீவரதராஜன் பிரசாந்தன் பதவியேற்கவுள்ளார்.வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தில் தன் பதவியை ஏற்கவுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் மண்ணை

Read more

நாடகக் கீர்த்தி’ விருது பெற்றார் மரிய சேவியர் அடிகளார்

திருமறைக்கலாமன்ற நிறுவுனர் அறுட்கலாநிதி மரிய சேவியர் அடிகளார் அவர்கட்கு “நாடக கீர்த்தி” என்ற உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கெளரவத்தை செப்டெம்பர் மாதம் 11ம் திகதி

Read more

மணிவிழாக் காணும் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி அதிபர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிக்ஷன் கல்லூரி அதிபர் திரு சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் வரும் செப்டெம்பர் மாதம் 12ம் திகதி அன்று ஓய்வு பெறுகிறார். அவரின் உன்னத சேவையை பாராட்டி

Read more

வைத்தியர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்படும் ஆசிரியர் திரு தம்பிராஜா

உயர்தர மாணவர்களின் பிரபல்யமான விலங்கியல் பாட ஆசிரியர் திரு தம்பிராஜா அவர்கள் வடமராட்சி வைத்தியர்கள் சமூகத்தினரால் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமையன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்

Read more

பேராசிரியர் சிறீசற்குணராஜா அவர்கள் இனி யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் திரு சிறீசற்குணராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. களனி மற்றும் யாழ் பல்கலைக்கழகங்களுக்கு இருந்த

Read more