ஏறிவரும் எரிபொருட்கள் விலைகளைக் கருத்தில் கொண்டு அயர்லாந்து குடும்பத்துக்கு 100 எவ்ரோ மான்யம் கொடுக்கவிருக்கிறது.

இதுவரை காணாத வகையில் குறுகிய காலத்தில் சர்வதேச ரீதியில் எரிபொருட்களுக்கான விலை அதிகரித்திருக்கின்றது. எரிநெய் மட்டுமன்றி மின்சாரம் உட்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமானவைகளின் விலைகள் உயர்ந்ததால் பெரும்பாலானோர் வாழ்க்கை

Read more

தனியாரின் விபரங்களைக் கையாள்வதில் சட்டத்தை மீறியதாக வட்சப் மீது அயர்லாந்து 267 மில்லியன் டொலர் தண்டம் விதித்திருக்கிறது.

அயர்லாந்தின் தனியார் விபரங்களைப் பாதுகாக்கும் அமைப்பு வட்சப் நிறுவனத்தின் மீது பெரிய தண்டமொன்றை விதித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2018 முதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தனியார் விபரங்களைப் பேணும்

Read more

மிதிவண்டிக் காதலராக வாழ்ந்தவரின் விருப்பப்படி மிதிவண்டிப் பாடையில் தனது கடைசி யாத்திரையையும் மேற்கொண்டார்.

குறும்படத் தயாரிப்பாளரும், மிதிவண்டிக்காதலருமான படி காஹில் இரத்தப் புற்றுநோய் காரணமாகத் தனது 44 வயதிலேயே மரணத்தை எதிர்கொண்டார். அவரது இறுதி விருப்பப்படி அவரது உடலை ஒரு மிதிவண்டிப்

Read more

பிரெக்ஸிட் இழுபறியால் மீண்டும் கொதிக்கத் தொடங்கியிருக்கும் அயர்லாந்தைக் குளிரவைப்பதில் வெற்றியடைவார்களா அரசியல்வாதிகள்?

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஐக்கிய ராச்சியத்துக்கும் இடையிலான பிரெக்ஸிட் ஒப்பந்தம் வட அயர்லாந்துக்கும், அயர்லாந்துக் குடியரசுக்குமிடையே ஒரு திறந்த எல்லையைக் கொண்டிருக்கிறது. அதன் விளைவு பிரிட்டனின் நிலப்பகுதிக்கும் வட

Read more

பிரெக்ஸிட் என்ற கத்தரிக்கோலுக்குள்ளே மாட்டிக்கொண்டு தவிக்கும் வட அயர்லாந்து.

பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் தன் தன் வழியில் போக ஆரம்பித்தபின்பு பிரிட்டனுக்கு அருகே இருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாகமாகத் தொடரும் அயர்லாந்து ஒரு பிரத்தியேக நிலைப்பாட்டைப் பெற்றிருக்கிறது.

Read more

91 வயதாகும் மாது- பிரிட்டன் முதலாவது கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்றார்.

முன்னாள் நகைக் கடை உதவியாளர் மார்கரெட் கீனன் இன்று செவ்வாயன்று காலை 6.31 மணியளவில் பிரிட்டன் கோவென்ட்ரி பல்கலைக்கழக மருத்துவமனையில் தனது கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்றுக்கொண்டார். 91

Read more

உதயமாகிறது அயர்லாந்து தமிழ் கல்விக்கழகம்

உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் குழந்தைகள் செவ்வனே தமிழ்மொழித்தேர்ச்சி பெற உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் பாடசாலைகளின் உருவாக்கம் மிக முக்கிய பங்களிக்கிறது. அதனடிப்படையில் ஒக்ரோபர் மாதம் 18ம்

Read more