ஆனந்தம்
பனி மழையில்விளையாடுவது ஆனந்தம்! மழையில் நன்றாக நனைவது ஆனந்தம்! மலர்களோடு மலராக மாறி விடுவது ஆனந்தம்! அன்னையின் அருகில் இருப்பது ஆனந்தம்! பிள்ளைகள் பெற்றோரை கவனிப்பதில் ஆனந்தம்!
Read moreஆயிரம் வண்டி இருந்தாலும்என் தந்தையின்தள்ளுவண்டிக்கு ஈடாகுமா.. ஊரே வியக்கும்ஒரு உல்லாசப் பயணம்எத்தனை பிள்ளைக்கு கிடைக்கும்இந்த ஆனந்தம்.. வண்டி தள்ளிபள்ளிக்கு செல்ல வைப்பார் கல்விக் கட்டணம் கட்டிவிட்டார் பேருந்துக்கு
Read moreகனவுகள் இல்லாதகண்களும் இல்லை உணர்வுகள் இல்லாதஉயிரும் இல்லை பிரிவுகள் இல்லாதஉறவுகள் இல்லை நட்பு இல்லாதஇதயமும் இல்லை சிற்பங்கள் இல்லாதகோவில் இல்லை சண்டைகள் இல்லாதகுடும்பங்கள் இல்லை மீன்கள் இல்லாதஆறுகள்
Read moreஅருகினில் இருந்தால் அல்லிவிடுவேன் என்று ஆகாயத்தில் அமர்ந்தாயோ,ஆசையாய் அழைக்கிறேன் வா நிலவே…. கையெட்டா தூரத்தில் இருந்து கண்கலங்க வைக்கிறாய், கண்ணில் வைத்து காத்திருப்பேன் வா நிலவே….. மற்றதன்
Read moreவீறு கொண்டு எழுந்திடு… வியர்வை சிந்தி உழைத்திடு… விடியலை உனதாக்கு… உன் உழைப்பை பெரிதாக்கு… அச்சமின்றி வாழ்ந்திடு … அகிலம் போற்ற உயர்ந்திடு… சீருகின்ற சிங்கங்களே !
Read moreவானை தொட்டு விடபோட்டி போடும்மிரள வைக்கும்கட்டிடங்கள்! கண் கவரும்டிசைன்களில்ஒளியை உமிழும்மின் விளக்குகள்! வழி நெடுகிலும்நம்மை வரவேற்கும்நியான் வண்ணமின் விளக்குகள்! ஒரு புறம்எப்போதும்புன்னகை முகத்துடன்உலா வரும்மனிதர்கள்! தங்கள் உணர்வுகளைஅங்கேயேதழுவலில்முத்தத்தின்மூலம்
Read moreமாலை நேரம் அது!வானம் சிவந்திருக்க,மேகம் கலைந்திருக்க,ஈர காற்று மெல்ல வருட, கவி படிக்க ஆசைப்பட்டுகையில் எடுத்தேன் புத்தகம்!கவியின் அழகு ஒரு பக்கம்!தமிழின் அழகோ மறுபக்கம்! படிக்க படிக்க
Read moreகோடி கோடியாய் !கொட்டும் அருவியாய் !வீசியடிக்கும் காற்றாய் !விடாது ஆர்ப்பரிக்கும் அலையாய் ! உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் எதிர்காலக் கனவுகள்எதிர்பார்த்தபடி இல்லாமல் ஏமாற்றத்துடன் வாழும் ஏழ்மையான மக்களுக்கு ஏக்கமே
Read more