மீறல்

தீப்
பெட்டியின்
உரசல்
சிறிய
நெருப்பு


அதுவே
எண்ணெய்யோடு
சேர்ந்தால்
பெரும்
நெருப்பு…


💫💫💫💫💫💫💫💫


வீட்டுக்குள்
நடப்பது
சிறிய
சலசலப்பு


அதுவே
தெருவுக்கு
வந்தால்
கண்டவனுக்கு
வாயில்
போடும்
வெற்றிலை
பாக்கு.


💫💫💫💫💫💫💫💫

எழுதுவது ; இளங்கவி. என், எஸ். இலட்சுமணன்.
கடாரம் மலேசியா.🇲🇾