மியூனிச் அரங்கத்தில் நாளைய ஜேர்மனி – ஹங்கேரி மோதலின்போது அரங்கை வானவில் நிறங்களில் ஒளிரவைக்கத் தடை.

ஹங்கேரியப் பாராளுமன்றத்தில் சமீபத்தில் ஓரினச் சேர்க்கை – வெறுப்புணர்வை ஊட்டும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்புக் காட்டுமுகமாக நாளை ஜேர்மனியின் மியூனிச் நகரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டப் போட்டியின்போது

Read more