எங்கள் சூரிய அமைப்பின் ஆரம்பக்காலத்தில் வெடித்துச் சிதறிய விண்கல்லொன்று பூமிக்கு நெருக்கமாகப் பறக்கிறது.

படுவேகமாக எங்கள் பூமிக்கு அருகே மின்னல் வேகத்தில் பறக்கப்போகும் விண்கல்லொன்று இன்று, ஞாயிறன்று வான்வெளி விஞ்ஞானிகளால் காணக்கூடியதாக இருக்கும். 2001 F032 என்ற அடையாளப் பெயரால் குறிப்பிடப்படும்

Read more