விமானச் சிதைவுகள், உடற்பாகங்கள் மீட்பு! ஆழ் கடலில் கறுப்புப்பெட்டிகள்!

ஜாவா கடலில் வீழ்ந்த இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் மற்றும் மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குழந்தை ஒன்றின் உள்ளாடை, விமானத்தின் சக்கரம் என்பன உட்பட ஐந்து பொதிகளில் சிதைவுகள்,

Read more