எட்டுப் பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்தினுள் மீண்டும் பத்துப் பேர் சுட்டுக் கொலை. இது கொலராடோவில்.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் அட்லாந்தாவில் 21 வயதான ஒருவன் வெவ்வேறு இடங்களில் உடல் பிடித்துவிடும் பெண்கள் எட்டுப் பேரைச் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி அடங்கமுதல் அமெரிக்காவில்

Read more