கவர்ச்சியுடைப் பெண்களுடன் போதித்து வந்த துருக்கியச் சாமியாருக்கு 8,658 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

உலகளவில் தனது போதனைகளைப் பரப்பிவந்த ஹருன் யாஹ்யா துருக்கிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தன் மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்காக 8,658 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார். ஏற்கனவே ஒரு நீதிமன்றத்தில்

Read more