அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர்களாக இருந்தவர்களுள் முக்கியமான ஒருவர் மறைந்தார்.

ஜோர்ஜ் பி.ஷுல்ட்ஸ் 1982 – 1989 காலத்தில் ரொனால்ட் ரீகனின் அரசில் வெளிவிவகார அமைச்சராக இருந்தார். 100 வயதான அவர் கலிபோர்னியாவில் இறந்துவிட்டதாக அறிவ்க்கப்படுகிறது. ரிபப்ளிகன் கட்சியைச்

Read more

யேமன் போரில் ஒரே வாரத்தில் 150 பேர் கொல்லப்பட்டார்கள்.

யேமன் போரில் ஈடுபடும் வெவ்வேறு பகுதியினரிடையே 2018 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சுமுக ஒப்பந்தத்தின் பின்னர் உண்டான மிகவும் காட்டமான மோதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டார்கள்.

Read more

கியேட்ரும் களிமண்சரிவுப் பிராந்தியத்தில் மீட்புப் பணிகள் கைவிடப்பட்டன.

டிசம்பர் 30 அதிகாலையில் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து சுமார் முப்பது கி.மீற்றர் தூரத்திலிருக்கும் கியேட்ரும் [Gjerdrum] நகரில் உண்டாகிய சேற்றுமண் இடிபாடு மேற்கொண்டு எவரையும் உயிரோடு காப்பாற்ற

Read more

நோர்வே மண்சரிவில் காணாமல் போன 10 பேரில் 3 பேர் இடிபாடுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் நோர்வேயின் கியேட்ரும் நகரில் நிலத்தரை அப்பிராந்தியத்தில் நீண்டகாலமாகப் பெய்துவந்த பனிகலந்த மழையால் ஈரமாகி பல வீடுகளுடன் நிலத்தினுள் புதைந்துவிட்டது பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அங்கே

Read more