விமானத்தாக்குதலால் அழிக்கப்பட்ட காஸா புனரமைப்பும், காணாமல் போன இஸ்ராயேலிய இராணுவத்தினரும்.

புதிய இஸ்ராயேலின் புதிய பிரதமர் நப்தலி பென்னட்டுடன் முதல் முதலாகத் தொலைபேசியில் பேசிய எகிப்திய அதிபர் சிஸி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இஸ்ராயேலிய விமானத் தாக்குதலால்

Read more

எவர்கிவின் சரக்குக் கப்பல் தன் மீதான பொருட்களுடன் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான நஷ்ட ஈட்டையும் சுமந்து நிற்கிறது.

உலகின் மிகவும் முக்கிய கால்வாய்ப்பாதையான சுயஸ் ஊடாகப் பயணம் செய்த எவர்கிவின் சரக்குக் கப்பல் கரையில் மோதிச் சிக்குப்பட்டு நின்ற விடயம் உலகமறிந்ததே. பல நாட்கள், பல

Read more

“எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாமல் போக விடமாட்டோம்,” என்று எவர் கிவன் சரக்குக் கப்பலிடம் எகிப்து.

சில வாரங்களுக்கு முன்னர் எகிப்தின் சுயஸ் கால்வாய் வழியாகப் பயணித்து விபத்துக்குள்ளாகிய சரக்குக் கப்பல் எவர் கிவனைப் (Ever Given) பிடித்த சனி இன்னும் தொலையவில்லை. கால்வாய்க்குள்

Read more

எகிப்தில், லுக்ஸரில் “தங்க நகரம்” என்றழைக்கப்படும் 3,000 ஆண்டுகள் பழைய குடியிருப்பைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நீண்ட காலமாகப் பல அகழ்பொருளாராட்சியாளர்கள் குறிப்பிட்ட பகுதியில் ஏதன் என்ற ஒரு பழங்கால நகரம் இருப்பதாகத் தேடிக்கொண்டிருந்தார்கள். கடந்த வருடத்தில் எகிப்தைச் சேர்ந்த விற்பன்னரொருவரான ஸகி ஹவாஸ்

Read more

எகிப்தின் கெய்ரோவில் புதுவீட்டுக்குக் குடிபோகும் மம்மிகளின் ஊர்வலம்.

வழக்கமாகக் காணக்கிடைக்காத ஒரு காட்சி எகிப்தின் தலைநகர மக்களுக்கு இன்று கிடைத்தது. அவர்களுடைய தேசியச் சொத்துக்களும், பெருமைச் சின்னங்களுமான மம்மிகள் வாணவேடிக்கைகளுடன் அலங்கரிக்கப்பட்ட வீதியில் ஊர்வலம் சென்ற

Read more

“இன்னொரு சுயஸ் கால்வாய்த் திட்டம்,” என்ற ஏப்ரல் முட்டாள் செய்தியும் அதை நம்பிய ஊடகங்களும்.

பிரபல பத்திரிகையான கார்டியன் ஏப்ரல் முதலாம் திகதியன்று “ஏப்ரல் ஏமாற்றுச்” செய்தியாக “Suez 2′? Ever Given grounding prompts plan for canal along Egypt-Israel

Read more

“எகிப்துக்குச் சொந்தமான ஒரு சொட்டு நீரை எவர் எடுத்தாலும், பிராந்தியமே ஸ்திரமில்லாது போகும்!” அல் – ஸிஸி, எகிப்து

மீண்டுமொரு முறை எச்சரிக்கிறார் எகிப்தி ஜனாதிபதி அப்துல் வதே அல் – ஸிஸி, எத்தியோப்பியாவை விலாசமிட்டு. சுயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட சரக்குக் கப்பல் விடுவிக்கப்பட்டுப் போக்குவரத்து மீண்டும்

Read more

எகிப்தின் தஹ்தா நகரில் இரண்டு ரயில்கள் மோதியதில் ஆகக்குறைந்தது 32 பேர் இறப்பு.

எகிப்தின் தலை நகரிலிருந்து 230 கி.மீ தூரத்திலிருக்கும் நைல் நதியை அடுத்துள்ள நகரொன்றில் ஒரு ரயில் மீது இன்னொரு ரயில் மோதியதால் சுமார் 32 பேர் இறந்திருப்பதாக

Read more

சுயஸ் கால்வாயின் வாசலில் மாட்டிக்கொண்ட கப்பலொன்று கால்வாய்ப் போக்குவரத்தை முற்றாக இடையூறுசெய்கிறது.

செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் கால்வாயான சுயஸ் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு போக்குவரத்து வழியாகும். இதுவரை எப்போதும் நடந்திராத மோசமான போக்குவரத்து விபத்து அதன் தென் வாசலில்

Read more

நைல் நதியை மறித்து எத்தியோப்பியா கட்டிவரும் அணையால் பக்கத்து நாடுகளுடன் ஏற்பட்ட சர்ச்சை தொடர்கிறது.

நைல் நதியின் 85 விகிதமான நீரைக் கொண்ட நீல நைல் நதியை மறித்து எத்தியோப்பியா 2011 முதல் கட்ட ஆரம்பித்திருக்கும் Grand Ethiopian Renaissance Dam ஆல்

Read more