எகிப்தில் மரண தண்டனைகளுக்குப் பச்சைக் கொடிகாட்டிய இமாம் ஐ.ராச்சியப் பாராளுமன்றத்தில் உரையாற்றுவார்.

ஐக்கிய ராச்சிய அரச பாராளுமன்றத்தின் வரவேற்பை ஏற்று எகிப்தின் தலைமை முப்தி ஷௌக்கி அலம் ஞாயிறன்று அங்கே விஜயம் செய்திருக்கிறார். 2013 இல் எகிப்தின் தலைமை முப்தியாக

Read more

ஜனாதிபதி போகும் வழியிருக்கும் ஹோட்டலை “பாதுகாப்புக்காகப்” பறிமுதல் செய்தார் எகிப்து பிரதமர்.

எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தா அல்-சிசியின் தினசரி வாகன அணிவகுப்பு பயணிக்கும் வழியிலிருப்பதாகக் காரணம் காட்டி ஹோட்டல் ஒன்றை அரசு பறிமுதல் செய்வதாகத் தெரிவித்தார் நாட்டின் பிரதமர்.

Read more

ஆபிரிக்கக் கோப்பையை வென்ற செனகல் எகித்து அணியை வென்று கத்தாரில் விளையாடத் தயாராகியது.

சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர் கமரூனில் நடந்த உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்கக் கோப்பை மோதல்களில் சரித்திரத்தில் முதல் தடவையாகக் கைப்பற்றியது செனகல். அதன் இரண்டாம் பாகம் என்று குறிப்பிடத்தக்கதான

Read more

ரஷ்ய – உக்ரேன் போர்ப்பறையின் ஒலி எகிப்தில் “ரொட்டியின் நிலைமை என்னாகும்?” என ஒலிக்கிறது.

ஒரிரு மாதங்களாக இழுபறியில் இருந்துவரும் ரஷ்ய – உக்ரேன் அரசியல் நிலபரம் ஐரோப்பாவை மட்டுமன்றி, உலகின் பல நாடுகளிலும் வெவ்வேறு வித கேள்விகளை எழுப்பி வருகின்றன. அவற்றில்

Read more

குடும்பத்துக்குள் வன்முறைக்கான தண்டனையைக் கடுமையாக்க முயற்சிக்கும் எகிப்திய அரசுக்கு எதிர்ப்பு.

அமல் சலமா என்ற எகிப்தியப் பாராளுமன்ற உறுப்பினர் தம்பதிகளுக்குள் நடக்கும் வன்முறைக்கான தண்டனையை தற்போது இருக்கும்  வருடத்திலிருந்து 3 – 5  வருடச் சிறையாக உயர்த்தவேண்டும் என்ற

Read more

உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்க வெற்றிக் கோப்பையை முதல் தடவையாகத் தனதாக்கியது செனகல்.

ஞாயிறன்று கமரூனில் நடந்தேறியது ஆபிரிக்கக் கோப்பைக்கான இறுதிப் போட்டி. எட்டாவது தடவையாக அதைத் தனதாக்கக் களத்திலிறங்கிய எகிப்து அணியை அக்கோப்பையை முதல் தடவையாக அடைந்துவிடவேண்டுமென்ற ஆவலுடன் நேரிட்டது

Read more

எட்டாவது தடவையாக ஆபிரிக்கக் கோப்பையை வெற்றிகொள்ளத் தயாராகியது எகிப்திய அணி.

வியாழனன்று கமரூனின் தலைநகரில் நடந்த இரண்டாவது அரையிறுதி மோதலில் பங்குபற்றிய கமரூன் அணியும், எகிப்திய அணியும் தாம் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என்பதை 120 நிமிடங்கள் உதைத்து வெளிப்படுத்தின.

Read more

டிரசகேயும், முஹம்மது சாலேயும் சேர்ந்து மொரொக்கோவை வீட்டுக்கனுப்பினார்கள்.

உதைபந்தாட்டத்தின் ஆபிரிக்கக் கோப்பைக்கான காலிறுதிப் போட்டிகளில் ஞாயிறன்று எகிப்தும், மொரொக்கோவும் மோதின. வழக்கமான நேர எல்லைக்குள் எந்த அணியும் வெற்றியெடுக்காததால் மோதல் நீடித்துப் பார்வையாளர்களுக்குப் பிரத்தியேக விறுவிறுப்பைக்

Read more

“கணவன் இரண்டாம் தரம் திருமணம் செய்ததற்காக விவாகரத்துக் கோரும் பெண்கள், நரகத்தில் வேகுவார்கள்!”

எகிப்தின் மிகப் பிரபலமான விளையாட்டுத்துறைப் பிரபலமானவர்களில் ஒருவர் உடற்கட்டுப் போட்டியாளர்- ஆணழகன் மம்டூ எல்ஸ்பியாய். கடந்த இரண்டு வருடங்களாக மிஸ்டர்.ஒலிம்பியா பட்டத்தை வைத்திருக்கும் அவர் செல்லமாக பிக்

Read more

ஆபிரிக்காவின் மிகப்பெரும் அணைக்கட்டினுள் நீர் சேமிப்பதைத் தொடர்கிறது எத்தியோப்பியா.

ஏற்கனவே அறிவித்திருந்தபடியே தனது அணைக்கட்டுத் திட்டத்தின்படி நைல் நதியின் நீரைச் சேகரிக்கும் இரண்டாவது கட்டத்தை ஆரம்பித்திருக்கிறது எத்தியோப்பியா. சூடான், எகிப்து ஆகிய நாடுகள் பெருமளவில் நைல் நதியிலிருந்து

Read more