முஸ்லீம்களைத் தவிர எவரும் நுழைய முடியாத மெக்காவுக்குள் நுழைந்தார் யூதப் பத்திரிகையாளர்.

கடந்த வாரத்தில் இஸ்ராயேலிலிருந்து சவூதி அரேபியாவுக்கு பயணித்திருந்த ஜோ பைடனுடன் தொடர மூன்று இஸ்ராயேல் பத்திரிகையாளர்களுக்குப் பிரத்தியேக அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் ஜில் தமறி என்பவர்.

Read more

கர்நாடகாவின் ஹிஜாப் சர்ச்சை பற்றி இந்திய உச்ச நீதிமன்றம் விசாரிக்குமா?

இந்தியாவின் கர்நாடகா மாநில கல்லூரியொன்றில் ஆரம்பித்து மாநிலமெங்கும் பரவிய “கல்விக்கூடங்கள் சமய அடையாளங்களை அணிவோரை வகுப்புக்குள் விடலாமா?” என்ற கேள்வியின் விளைவுகள் அந்த மாநிலத்தில் உயர்கல்வி நிலையங்களை

Read more

குடும்பத்துக்குள் வன்முறைக்கான தண்டனையைக் கடுமையாக்க முயற்சிக்கும் எகிப்திய அரசுக்கு எதிர்ப்பு.

அமல் சலமா என்ற எகிப்தியப் பாராளுமன்ற உறுப்பினர் தம்பதிகளுக்குள் நடக்கும் வன்முறைக்கான தண்டனையை தற்போது இருக்கும்  வருடத்திலிருந்து 3 – 5  வருடச் சிறையாக உயர்த்தவேண்டும் என்ற

Read more

கேரளாவில் மற்றைய மதங்களிலிருந்து இந்துவாக மாறுகிறவர்களே அதிகம்.

கேரள மாநிலத்தின் புள்ளிவிபரங்களின்படி கிறீஸ்தவம், இஸ்லாம் உட்பட்ட மதங்களிலிருந்து மாறி இந்துக்களாகிறவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. பா.ஜ.க-வோ அங்கே இந்துக்கள் பலரும் கட்டாயமாக மற்றைய மதங்களுக்கு மாற்றப்படுவதாகக்

Read more

காபுல் அரச ஒலிப்பதிவு மையத்திலிருந்த இசை உபகரணங்கள் உடைத்துச் சிதைக்கப்பட்டன.

முதல் தடவை தமது ஆட்சியில் நடந்தது போலத் தாம் நடக்கப்போவதில்லை என்று சர்வதேச ஊட்கங்களுக்கு அடிக்கடி பேட்டி கொடுத்தாலும், தலிபான் இயக்கத்தினர் அதேபோன்ற நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடுவதைக்

Read more

“விரைவில் நாம் பெண் நீதிபதிகளை நியமிக்கவிருக்கிறோம்,” என்கிறார் ஹிந்த் அல் – ஸாஹித்.

“நீதித்துறையில் ஏற்கனவே சுமார் 2,000 பெண்கள் வெவ்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மிக விரைவில் நாம் நீதிபதிகளாகவும் பெண்களை நியமனம் செய்து அறிவிக்கவிருக்கிறோம்,” என்று சவூதி அரேபியாவின் பெண்கள்

Read more

முஸ்லீம்கள் பாவிப்புக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்து உகந்ததே!

ஒரு பகுதி முஸ்லீம்கள் மத்தியில் சில காலமாக எழுந்திருக்கும் “கொவிட் 19 தடுப்பு மருந்து இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்டதா, அல்லது தடுக்கப்பட்டதா?” என்ற கேள்விக்கு அனுமதிக்கப்பட்டதே என்று பல

Read more

நத்தார் தினச் சோடனைப் பொருட்களுக்காகக் கதவுகளைத் திறந்த சவூதி அரேபியா.

ஓரிருவருடங்களுக்கு முன்னர் எவரும் கற்பனையிலும் சிந்திக்க முடியாமலிருந்த விடயம் இஸ்லாமிய மத குருக்களால் சகலமும் இயக்கப்பட்டிந்த சவூதி அரேபியாவுக்குள் நத்தார் கொண்டாட்டம் நுழையும் என்பதாகும். பட்டத்து இளவரசன்

Read more