வடக்கில் கல்லூரிகளின் சமர்| ஹாட்லி எதிர் நெல்லியடி மத்தி மோதும் உதைபந்தாட்டம்.

கல்லூரிகளின் சமர் என வர்ணிக்கப்படும் வடக்கின் மிகப்பெரும் உதைபந்தாட்டப் போட்டி இந்தவருடம் முதன்முதலாக வடமராட்சியில் துவங்குகிறது. இரட்ணசபாபதி ஞாபகார்த்தமாக இடம்பெறும் இந்த உதைபந்தாட்ட போட்டியில் வடமராட்சியின் பிரபலமான

Read more

வளைகுடா உதைபந்தாட்டக்கிண்ண அரையிறுதி மோதல்களில் எமிரேட்ஸுக்கும் இடமில்லை.

வளைகுடா நாடுகளின் உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான மோதல்கள் ஈராக்கில் பஸ்ராவில் நடந்து வருகின்றன. அந்த மோதல்களின் ஆரம்பக்கட்ட விளையாடுக்களில் தோற்றுப்போய் வெளியேறும் இரண்டாவது நாட்டு அணி எமிரேட்ஸுடையதாகும். ஏற்கனவே

Read more

உலகின் மிகச்சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்று கருதப்பட்ட பெலே மரணமடைந்தார்.

எட்சன் அரந்தேஸ் டூ நசிமெண்டோ என்ற பெயரைக் கொண்ட உலகத்தின் மிகச் சிறந்த உதைபந்தாட்ட வீரர் பெலே என்ற பெயரில் அறியப்பட்டவராகும். புற்று நோய்க்கு ஆளாகி மருத்துவமனையில்

Read more

உருகுவேயில் நடந்த முதலாவது சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பையில் நான்கே ஐரோப்பிய நாடுகள்.

நவம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டத்தின் உலகக் கோப்பைக்கான மோதல்கள் FIFA அமைப்பினால் நடத்தப்படும் 22 வது போட்டிகளாகும். 1904 இல் FIFA அமைப்பு சர்வதேச ரீதியில்

Read more

நட்சத்திரங்கள் பெலே, மரடோனாவைக் கௌரவிப்பதற்காக 2030 ம் ஆண்டு உலகக்கோப்பை தென்னமெரிக்காவில் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை.

2022 ம் ஆண்டு உலகக்கோப்பை மோதல்கள் கடைசிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. அடுத்த உலகக்கிண்ண மோதல்கள் 2026 இல் அமெரிக்காவில் என்று திண்ணமாகிவிட்டது. அதற்கடுததாக 2030 ம் ஆண்டு

Read more

உதைபந்தாட்டம் அதன் நட்சத்திரங்கள் மீதான அதீத பிரியம், இஸ்லாத்துக்கு எதிரானது என்கிறார் கேரளப் போதகரொருவர்.

சுன்னி இஸ்லாமிய மார்க்கத்தின் சமஷ்டா கேரளா ஜம் – இய்யத்துல் உலாமா உதைபந்தாட்டத்தின் அதீத விசிறிகளின் நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருக்கிறது. இந்திய மாநிலங்களில் உதைபந்தாட்டத்தில் ஆழமான காதல் கொண்டிருக்கும்

Read more

ரஷ்யாவுடன் நட்பான உதைபந்தாட்டத்தில் மோதத் திட்டமிட்ட பொஸ்னியாவின் மீது அதிருப்தி.

பொஸ்னியா – ஹெர்சகோவினாவின் தேசிய உதைபந்தாட்ட அமைப்பு தமக்கு ரஷ்யாவின் தேசிய உதைபந்தாட்ட அமைப்பிலிருந்து வந்த அழைப்பை ஏற்று நவம்பர் 19 ம் திகதியன்று மோதலொன்றை நடத்த

Read more

ஆபிரிக்கக் கோப்பையை வென்ற செனகல் எகித்து அணியை வென்று கத்தாரில் விளையாடத் தயாராகியது.

சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர் கமரூனில் நடந்த உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்கக் கோப்பை மோதல்களில் சரித்திரத்தில் முதல் தடவையாகக் கைப்பற்றியது செனகல். அதன் இரண்டாம் பாகம் என்று குறிப்பிடத்தக்கதான

Read more

உழவர் கிண்ணம் அல்வாய் மனோகரா அணியின் வசம்

வடமாகாண அணிகளை உள்ளடக்கிய உழவர் கிண்ண  உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின்  இறுதிப் போட்டியில் அல்வாய் மனோகரா அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது பூநகரி உதைபந்தாட்ட

Read more