“போல் எம்புளுவா” முகவர் உட்பட இரு பெண்கள் சுட்டுக்கொலை!

பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியில் தொழில் இழந்த 45 வயதான முன்னாள் பொறியியலாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் பணியாளர்கள் இருவர் உயிரிழந்திருக்கின்றனர். குறுகிய நேர இடைவெளியில் வெவ்

Read more