1988 க்குப் பின்னர் முதல் தடவையாக உலகின் இராணுவச் செலவுகள் மிகப்பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.
உலகின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத் தயாரிப்பில் 2.4 % இராணுவச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 2020 ம் ஆண்டு கொரோனாத் தொற்றுக்கள் உலகைக் கவ்விப்பிடித்திருந்த சமயத்தில் 1988 ம் ஆண்டுக்குப்
Read more