யுத்தம் செய்யும் மனம்..!

பக்தியும் பகுத்தறிவும் போட்டி போட்டு இன்னும் கொஞ்சம் பஞ்சம் இருக்கும். அன்பை தொலைத்து இரத்தகளரியில் யுத்தம் செய்யும். அறிவுரை உலகத்தில் எளிய போதனை. கடை பிடிப்பதில் அது

Read more

தீயணைப்பு வீரர்கள்..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *தேசிய தீயணைப்பு* *வீரர்கள் தினம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 முப்படை“தீ “யவர்களிடமிருந்துநாட்டை க் காப்பாற்றுகிறதுஇப்படை” தீ “யில் இருந்துவீட்டைக் காப்பாற்றுகிறது…. இப்பணியில்“நீருக்கும்நெருப்புக்கும்” இடையேநடைபெறும்போட்டி

Read more

வெயில் எரிக்கும் போது தான் இது தேவைப்படுகிறது..!

மரம் ஒரு வரம்_ஆக்கம்_ – *கலைவாணி* பழிக்குப் பழி என்ற கூற்றுஉறுதியானது…..அன்றுமரத்தை வெட்டி“எறியும்” போது தெரியவில்லைஇன்று வெயில்“எரிக்கும்” போதுமரத்தின் அருமை புரிகிறது… மரத்தைவெட்டி“ரெக்கம்” பார்த்த போதுதெரியவில்லை…..மரம் செடி

Read more

இது தான் நம்பிக்கை..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥*தன்னம்பிக்கை* *கவிதைகள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 உரைக்கும் போது தான்சந்தனம் மணம் வீசுகிறது… உருகும் போது தான்மெழுகுவர்த்தி ஒளி தருகிறது….. எரியும் போது தான்

Read more

தொழிலாளர் தினம்..!

தொழில்கள் தன் அறத்தை கண்ணியத்தை புனிதத்தை கம்பீரத்தை தன் நீதியை மீட்டெடுக்கட்டும். தனது கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்ட வேகத்தில் லாபம் என்ற குறிக்கோளில் தனது

Read more

இதனால் வாழ்க்கை வளம் பெறும்..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥*தன்னம்பிக்கை* *கவிதைகள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 உரைக்கும் போது தான்சந்தனம் மணம் வீசுகிறது… உருகும் போது தான்மெழுகுவர்த்தி ஒளி தருகிறது….. எரியும் போது தான்

Read more

இது தான் சுதந்திரமா?

இறக்கைகளை வெட்டி சாய்த்து பறவைகளை பறக்க சொல்லி சுதந்திரம் என பெருமைப்படும் மனித இனம். பறவைகளின் சுதந்திரம் பறப்பதில் அல்ல. அதை கட்டுப்படுத்தி கண்காணிக்கும் காவல் மனம்.

Read more

கல்வி கட்டணம் உயர்வு..!

கல்வி உயர்கிறது. கட்டணம் உயர்கிறது. நவீனம் புகுகிறது. விஞ்ஞானம் பறக்கிறது. படித்த கல்விக்கு உற்ற வேலை கிடைக்கும் வேளை எவ்வேளை? அவ்வேளை உற்றுநோக்க இங்கு அரசும் இல்லை.

Read more

படகோட்டிகள்..!

நண்பர்களே ஒரு பெண் கேட்டுக் கொண்டதற்காக அக்கா பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் அக்காக்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்…. 🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻 *அக்காள்* *இன்னொரு* *அம்மா* படைப்பு

Read more

எண்ணம்..!

ஞானபோதம்வார்த்தைகளை வீணில் கரைக்காத எண்ணம் சிந்தனை மொழி உலகில் வளரும். தடைகள் ஏதுமில்லாத இடத்தில் ஓடுவதை விட தடை தாண்டி ஓடும் மொழி பயிற்சி வேண்டும். சிந்தனைகளை

Read more