கருக்கலைப்பு உரிமை பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரமுன் ஒக்லஹோமா மாநிலம் கடும் கட்டுப்பாடு.

அமெரிக்காவெங்கும் கருக்கலைப்பு உரிமை பற்றிய ஆதரவுக் குழுக்கள் தமது போராட்டங்களை அதிகரித்திருக்கின்றன. ஜூன் மாதத்தில் நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் வெளியிடப்படவிருக்கும் வழிகாட்டல் பற்றிய விபரங்கள் ஊடகங்கள் மூலமாகக்

Read more