விடுமுறைக்கு வீடு சென்று விசா புதுப்பிக்காதவர்கள் மீண்டும் சவூதிக்குள் 3 வருடங்களுக்கு நுழைய முடியாது.

கொவிட் 19 பரவலின்போது மீள் விசா பெற்றுக்கொண்டு தமது நாடுகளுக்குச் சென்றிருந்தவர்கள் அதே விசாவில் சவூதிக்குத் திரும்பிவராவிடில் அவர்களுக்கு அதன் பின்னான மூன்று வருடங்கள் சவூதி அரேபியாவுக்கு

Read more

சவூதி அரேபியாவிலிருந்து ஏவுகணைத் தாக்குதலைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பை அகற்றியது அமெரிக்கா.

சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள், இராணுவத் தளங்கள் தொடர்ந்தும் ஹூத்தி அமைப்பினரால் தாக்கப்பட்டு வரும் நிலையில் அமெரிக்கா தனது ஏவுகணைப் பாதுகாப்பு-தாக்குதல் அமைப்பை அங்கிருந்து சமீப நாட்களில்

Read more

தென் யேமனிலிருக்கும் சவூதிய இராணுவத் தளத்தைத் தாக்கி 30 வீரர்களை ஹூத்தி இயக்கத்தினர் கொன்றார்கள்.

யேமனின் தென்பகுதியிலிருக்கும் அல்- அனாட் இராணுவத் தளத்தை ஞாயிறன்று தாக்கியிருக்கிறார்கள் ஹூத்தி இயக்கத்தினர். குறிப்பிட்ட இராணுவத் தளத்தில் யேமனில் ஐ.நா-வின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சியை நிறுவியிருக்கும் சவூதி ஆதரவு

Read more

சவூதி அரேபியாவில் பல வருடங்களாக வேலை செய்துவந்த யேமனியர்களின் ஒப்பந்தங்கள் ரத்துசெய்யப்பட்டன.

யேமனிய மருத்துவர்கள், மருத்துவ சேவையிலிருப்பவர்கள், தாதிகள், ஆசிரியர்கள் மட்டுமன்றி கூலித்தொழிலாளர்கள் பலருக்குச் சமீபத்தில் அவர்களுடைய வேலைக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சவூதியின் தெற்குப் பாகங்களிலிருக்கும் நகரங்களில்

Read more

சவூதி அரேபியாவின் லஞ்ச ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் 207 முக்கிய புள்ளிகளைக் கைது செய்தார்கள்.

ஜூன் 2017 இல் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசனாகிய முஹம்மது பின் சல்மான் எடுத்து வரும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று நாட்டின் வளங்களைக் கைவசப்படுத்தும் உயர்மட்டப் புள்ளிகளை

Read more

தீவிரவாத இயக்கமொன்றுடன் தொடர்புடையவர்கள் என்று பல பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் சவூதியில் சிறைத்தண்டனை.

2018 இல் சவூதி அரேபியாவில் வாழ்ந்த பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் பலர் “பெயர் வெளியிடப்படாத” தீவிரவாதக் குழுவொன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களில் 69 பேருக்கு சவூதிய

Read more

பதினேழு மாதங்களுக்குப் பின்னர் “தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்” சவூதியில் சுற்றுலாவுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

“ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, விசாக்களுடன் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கும்,” என்று சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனம்

Read more

நாளின் ஐந்து பிரார்த்தனைச் சமயங்களிலும் வியாபார நிலையங்கள் திறக்கப்ப்பட்டிருக்கும் என்று சவூதி அரேபியா முடிவு செய்திருக்கிறது.

சவூதி அரேபியாவில் இளவரசன் முஹம்மது பின் சல்மானின் சமூக மாற்றங்களின் இன்னொரு மாற்றமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தினசரி இஸ்லாமியப் பிரார்த்தனைச் சமயங்களில் வியாபார தலங்கள் திறந்திருக்கவேண்டும் என்ற உத்தியோகபூர்வமான

Read more

ஜெட்டா துறைமுகத்தில் 14.4 மில்லியன் அம்பிடமின் குளிகைகள் கைப்பற்றப்பட்டன.

போதைப் பொருட்களுக்கு எதிராக லெபனானுடன் கைகோர்த்து சவூதி அரேபியா நடாத்திய அதிரடி வேட்டையொன்றில் 14.4 மில்லியன் அம்பிடமின் குளிகைகள் கைப்பற்றப்பட்டன. செங்கடல் துறைமுகமான ஜெட்டாவுக்குக் கப்பலொன்றில் இரும்புத்

Read more

இரண்டாவது தடவையாக ஹஜ் யாத்திரை வெளிநாட்டவர்களுக்குத் தடை செய்யப்பட்டது.

தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்ட தனது நாட்டின் 60,000 பேர் மட்டுமே இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அரேபியா அறிவித்திருக்கிறது. ஜூலை மாதத்தில் நடக்கவிருக்கும்

Read more