அமெரிக்காவுக்குப் பிறகு காபுல் விமான நிலையத்தில் பாதுகாப்பை ஏற்கத் திட்டமிட்ட துருக்கியும் பின்வாங்குகிறது.

அமெரிக்கா, நாட்டோ அமைப்பு மற்றும் மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது முதலே காபுலின் விமான நிலையம் உட்பட்ட சில பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அதன்

Read more

ரஷ்ய நிலைப்பாடு மாறி, ஆப்கானிஸ்தானிலிருந்து முன்னாள் சோவியத் குடிமக்களை வெளியேற்றி வருகிறது.

தலிபான் இயக்கத்தினர் ஒரு தீவிரவாத இயக்கம் என்று ரஷ்யாவில் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்பட்டிருக்கிறது. சமீப வாரத்தில் அவர்களுடன் சுமுகமான உறவை வைத்திருக்கலாமா என்ற எண்ணம் எழுந்திருந்தது. அத்துடன் மேற்கு

Read more

“இத்தனை வேகமாக நாட்டை நாம் பொறுப்பெடுக்கவேண்டியிருக்குமென்று எதிர்பார்க்கவில்லை,” என்கிறார்கள் தலிபான்கள்.

மூன்று மாதங்களாவது ஆப்கானிய இராணுவம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றாமல் எதிர்த்துப் போரிடும், என்ற அமெரிக்க உளவுத்துறைக் கணிப்பு வந்த ஒரே வாரத்தில் காபுல் நகரத்தினுள் தலிபான் இயக்கத்தினர்

Read more

இந்தியத் தூதுவராலயக் காரியாலயங்களுக்குள் நுழைந்து களவாடிய தலிபான்கள்.

ஹெராத், கந்தகார் ஆகிய இரண்டு நகரங்களிலுமிருந்த இந்திய – ஆப்கானியத் தொடர்புகளுக்கான காரியாலயங்களை இந்தியா சில வாரங்களுக்கு முன்னரே பூட்டிவிட்டு அங்கிருந்த தனது ஊழியர்களை வெளியேற்றிவிட்டது. பூட்டப்பட்ட

Read more

தலிபான் ஆட்சி 2:0 அல்ல அது வெறும் 1:1 தான் என்பதை முதல் நாளிலிருந்தே வெளிப்படுத்தி வருகிறார்கள்.

கடந்த முறை ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்தபோது நடந்துகொண்டதை விடப் பல விடயங்களிலும் தலிபான் இயக்கத்தினர் மாறியிருக்கிறார்கள். தாம் ஒரேயொரு அமைப்பல்ல பல இயக்கங்களே என்பதைத் தெரியாதபடி ஒரு

Read more

ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்!

சமூக ஊடகங்களில் அஞ்சலி பகிர்வு! அமெரிக்காவின் மீட்பு விமானத்தில்இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில்ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதை பந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

Read more

தலிபான் இயக்கங்களுக்கெதிரான ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகிறார்கள் எதிரணியினர்.

பஞ்சீர் பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் ஆப்கானிஸ்தானின் தலிபானர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்துக்குப் படை திரட்டி வருகிறார் முன்னாள் ஆப்கானிய ஜனாதிபதி அம்ருல்லா சாலே. தலிபான் இயக்கத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியபோது

Read more

காபுல் இந்தியத் தூதுவராலய ஊழியர்களைப் பாதுகாப்பாக விமான நிலையம் வரை கூட்டிச் சென்று வழியனுப்பினார்கள் தலிபான்கள்.

காபுலை எவ்வித எதிர்ப்புமின்றித் தலிபான் இயக்கங்கள் கைப்பற்றியதையறிந்து எல்லோரைப் போலவே பதட்டமடைந்தவர்கள் இந்தியத் தூதுவராலய ஊழியர்களும் தான். நகரின் அதி பாதுகாப்பு வலயத்துக்குள்ளிருக்கும் அப்பகுதியையும் ஆப்கானிய இராணுவம்

Read more

காபூலில் எஞ்சியுள்ளோரை மீட்கபடைகளை அனுப்புகிறது. பாரிஸ் 625 ஆப்கானியர்களுக்கும் தஞ்சம்.

பாதுகாப்புக் கூட்டத்துக்குப் பின் மக்ரோன் இன்றிரவு விசேட உரை! காபூல் நகர பிரெஞ்சுத் தூதரகம் விமான நிலையத்திற்கு மாற்றம். காபூல் நகரைச் சுற்றிவளைத்துள்ள தலிபான்கள் அங்குள்ள அதிபர்

Read more

காபுல் ஜனாதிபதி மாளிகையின் எஜமானர்கள் யாரென்பது மின்னல் வேகத்தில் மாறியது.

அமெரிக்காவின் கணிப்போ காபுல் மூன்று மாதங்களுக்காவது ஆப்கானின் ஆட்சியாளர்களிடம் இருக்கும் என்றிருந்தது. அக்கணிப்பு வெளியாகி ஒரு வாரத்துக்குள்ளேயே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் அவரது பரிவாரங்களும் தமது உயிரைக் காத்துக்கொள்ள

Read more