Wednesday , November 25 2020
Breaking News
Home / Featured Articles / 13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று

13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று

நோர்வே நாட்டில் உருவாக்கப்பட்ட நோர்வே தமிழ் பிக்சேர்ஸ் வழங்கும் 13 + to hell திரைப்படம் இன்று ஞாயிற்றுக்கிழமை (24:2:2019) பிற்பகல் 4:30 மணிக்கு ராஜா 2 திரையரங்கில் திரையிடப்படவுளளது. ஐரோப்பியக் கலைஞர்கள் பலரும் பங்கெடுத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தொலைந்து போன நிஜத்தின் தேடல் என்று உப தலைப்பு இடப்பட்டிருக்கிறது.

முற்றிலும் இலவச காட்சியாகக் காண்பிக்கப்பட இருக்கும் இந்த திரைப்படத்தை எம் மக்கள் பலரும் வந்து பார்வையிட்டு எம் கலைஞர்களுக்கு உற்சாகம் கொடுக்க வேண்டும் என எங்கள் படைப்புகளின் ஆதரவுக் குழுவினர் வேண்டியுள்ளனர்.

About வெற்றி நடை இணையம்

Check Also

அதிகார மாற்றத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் தயாராகிறது!

ஒரு வழியாகத் திங்களன்று ஜனவரி 20 இல் புதிய ஜனாதிபதிகாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனுடைய செயற்குழுவினரிடம் அதிகாரங்கள் பற்றிய விபரங்களைக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *