வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முதல் டிரம்ப் நடாத்திய ஒரு வீட்டு விசேசம்!

ஜனவரி 20 புதன் கிழமையன்று தான் டொனால்ட் டிரம்ப்பின் கடைசி வெள்ளை மாளிகை வாழ்நாள். அதற்கு முதல் நாள் டிப்பனி [Tiffany] தான் தனது விருப்பத்துக்குரிய 23

Read more

அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துக்கெதிராகக் கடும் விமர்சனச் சூறாவளி எழுந்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விநியோகிப்பதாக உறுதியளிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் 60 விகிதமானவையைக் கொடுக்குமளவுக்குத் தம்மிடம் தயாரிப்பு இல்லை என்று அஸ்ரா ஸெனகா சமீபத்தில் அறிவித்திருந்தது. அதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம்

Read more

தாய்லாந்தின் அரசகுடும்பத்தை விமர்சித்தவருக்கு 43 வருடங்கள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை.

அஞ்சன் பிரீலெர்ட் என்ற 63 வயதுப் பெண்மணிக்கு 43 வருடங்கள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சட்டவிதி 112 என்று தாய்லாந்தில் பிரபலமாகக்

Read more

ஒக்ஸ்போர்ட் நகரின் 450 வருடச் சம்பிரதாயச் சின்னமொன்று கதவுகளை மூடுகிறது.

ஒக்ஸ்போர்ட் நகரில் பல்கலைக்கழக மாணவர்கள், விருந்தினர்கள் போன்றவர்களிடையே பிரபலமாக இருந்த The Lamb & Flag pub, உணவகம் கொவிட் 19 காலக் கட்டுப்பாடுகளிடையே நிலை நிற்க

Read more

எமிரேட்ஸின் கொரோனாத்தொற்று அதிகரிப்பும், ஆரோக்கிய சேவைகளின் தலைமையில் மாற்றமும்.

அவார் சகீர் அல்-கெப்தியை எமிரேட்ஸ் மன்னன் நாட்டின் புதிய மக்கள் ஆரோக்கிய சேவைகளுக்குப் பொறுப்பாக நியமித்திருக்கிறார். சமூக விலகல், முகக்கவசம் அணிதல் தவிர்ந்த சகல கொரோனாக்கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட

Read more

இந்தோனேசியக் கடல் பிராந்தியத்துக்குள் வைத்து இரண்டு ஈரானியக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.

ஈரானியக் கொடியுடனான MT Horse என்ற கப்பலையும் பனாமாவின் கொடியுடனான MT Freya என்ற கப்பலையும் இந்தோனேசியா ஞாயிறன்று கைப்பற்றித் தனது துறைமுகத்துக்குக் கொண்டு சென்றதாக அறிவிக்கிறது.

Read more

ஹொலிவூட் சினிமா உலகம் மீண்டும் படப்பிடிப்புக்களை ஆரம்பிக்கிறது.

நத்தார், புதுவருடக் காலகட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் படு வேகமாகப் பரவிவந்த கொவிட் 19 காரணமாகச் சகல சினிமா, தொலைக்காட்சித் தயாரிப்புக்களையும் நிறுத்திவைக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள். இதுவரை

Read more

பொபி வைனை வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கும்படி உகண்டா நீதிமன்றம் உத்தரவு.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் உகண்டாவில் நடந்த தேர்தல் முடிவுகள் வரமுன்னரே தனக்கெதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் பொபி வைனை வீட்டுச் சீறையில் இராணுவப் பாதுகாப்பில் வைத்துவிட்டார் ஜனாதிபதி

Read more

சர்வதேச காலநிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்பும் அமெரிக்கா.

தொலைத்தொடர்புகள் மூலம் நடந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடும் மாநாட்டில் [Climate Adaptation Summit] அமெரிக்காவின் பிரதிநிதி ஜோன் காரி பேசும்போது கடந்த

Read more