Day: 21/06/2021

Featured Articlesசெய்திகள்

கொவிட் 19 கட்டுப்பாடுகள் போட்ட தொற்றுநோய் ஆராய்ச்சியாளரைக் கொல்லத் திட்டமிட்ட இராணுவ வீரனின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு பெல்ஜியத்தையும் சுற்றியுள்ள பிராந்தியங்களையும் திகிலுக்குள்ளாக்கியிருந்த இராணுவ வீரரின் இறந்த உடலை பெல்ஜியம் பொலீசார் கண்டெடுத்ததாக அறிவிக்கப்படுகிறது. இறப்புக்கான காரணம் தன்னைத் தானே

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

யூரோ 2021 இல் அடுத்த மட்டப் போட்டிகளுக்குப் போகும் மூன்று நாடுகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

ஐரோப்பிய கோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டிகளில் மோதல்கள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளின் நடந்த மோதல்களில் எதிர்பாராத முடிவுகளைக் காணமுடிந்தது. ஞாயிறன்று நடந்த இரண்டு மோதல்களோ எதிர்பார்த்தபடியே முடிந்தன.

Read more
Featured Articlesசெய்திகள்

இடி மின்னல் புயல் தாக்கம்! தேவாலயக் கூரை பறந்தது!!

கடும் வெப்பத்தை அடுத்து தோன்றும் இடி மின்னலுடன் கூடிய புயல் மழை பரவலாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பாரிஸ் பிராந்தியம் உட்பட51 மாவட்டங்கள் செம்மஞ்சள்(vigilance orange) எச்சரிக்கைக்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

டெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்!

மொஸ்கோவில் வெளியாகிய தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பதாயிரத்து 120 பேர்வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இருக்கின்றனர். நாடுமுழுவதும் பதிவாகிய தொற்றுக்களின் மொத்த எண்ணிக் கையில் இது அரைவாசிக்கும்

Read more
Featured Articlesசெய்திகள்

பஸ்மத்தி அரிசிப் பெயர் யாருக்குச் சொந்தமென்ற அடிபாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் சமாதானமாகின.

சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்க நிறுவனமொன்று பிரபலமான அரிசிவகையான பஸ்மத்தியை அமெரிக்காவில் தயாரித்து அதற்கு அந்தப் பெயருரிமை கோரியது. பஸ்மத்தி அரிசியைக் காலாகாலமாக விளைவித்துவரும் பாரம்பரியம்

Read more