விரைவில் காலாவதியாகவிருக்கும் தடுப்பு மருந்துகளைக் கொடுத்துப் பின்பு பாலஸ்தீனா பெறவிருக்கும் அதே மருந்துகளை இஸ்ராயேல் பெறும்.

பெரும்பாலான தமது குடிமக்களுக்குத் தடுப்பு மருந்துகளை வெற்றிகரமாகக் கொடுத்துவிட்ட இஸ்ராயேல் பாலஸ்தீனர்களுக்கு அதே வகையில் அவைகளைக் கொடுக்காதது பற்றிப் பல விமர்சனங்களும் தொடர்கின்றன. புதிதாக இஸ்ராயேலில் பதவிக்கு

Read more

கடுமையாக கொரோனாப் பரவும் புள்ளியாகியிருக்கும் கொபா அமெரிக்கா கோப்பைப் போட்டியில் பிரேசில் முன்னோக்கி நகர்கிறது.

பிரேசிலில் நடந்துகொண்டிருக்கும் தென்னமெரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகளில் பங்குபற்றுகிறவர்களுக்கிடையே கொவிட் 19 அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. பந்தயத்துடன் சம்பந்தப்பட்டவர்களிடையே கொரோனாத் தொற்று 13 ஆக இருந்து அடுத்த நாளே

Read more

கொழும்பில் ‘டெல்ரா’ வைரஸ் சமூக மட்டத்தில் பரவுகின்றது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட’டெல்ரா’ எனப்படும் மாற்றமடைந்த வைரஸ் திரிபு இலங்கையின் தலைநகர்கொழும்பில் சமூக மட்டத்தில் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கொழும்பு-9, தெமட்டகொட பகுதியில் (Colombo-09,Dematagoda) ஐவரின் தொற்றுமாதிரிகளில் ‘டெல்ரா’

Read more

“இஸ்ராயேலை முழுமனதுடன் விரும்பாத அமெரிக்க யூதர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை” – டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பழமைவாத யூத சஞ்சிகையொன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், மீண்டும் தனக்கு ஆதரவளிக்காத அமெரிக்க யூதர்கள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.  “நான் ஜெருசலேமைத்

Read more

நேபாளத்தில் கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் ஆகியவைகளில் 11 பேர் இறப்பு, 25 பேரைக் காணவில்லை.

ஒரு வாரமாகவே கடும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்தை அதன் பக்க விளைவுகளான மண்சரிவு, வெள்ளம் ஆகியவையும் சேர்ந்து தாக்குகின்றன. காட்மண்டுவை அடுத்துள்ள சிந்துபல்சௌக் பிராந்தியத்தில் அதன் விளைவுகள்

Read more

விமானங்களுக்கான மான்ய குடுமிப்பிடிச் சண்டையால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்கொட்ச் விஸ்கிக்கு மீண்டும் நல்ல காலம் பிறக்கிறது.

அத்திலாந்திக்குக்கு அந்தப் பக்கத்தில் போயிங்குக்கும், இந்தப் பக்கத்தில் ஏர்பஸ்ஸுக்கும் கொடுக்கப்பட்டு வந்த பிரத்தியேக சலுகைகளை இரு சாராரும் ஒத்துக்கொள்ளாததால் வெவ்வேறு தயாரிப்புக்கள் மீது தண்டனை வரி விதித்திருந்தார்கள்.

Read more