தனது நாட்டு மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் நான்கு மணி நேரம் பதிலளித்த புத்தின்.

இன்று ரஷ்ய மக்களுடன் நேரலையில் சந்தித்த ஜனாதிபதி புத்தின் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஏற்கனவே இதுபற்றி அறிவிக்கப்பட்ட பின்பு நடந்த இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தொலைபேசியில் தமது

Read more

சார் டம் யாத்திரை உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது!

உத்தர்காண்ட் அரசு, வழக்கமாக நடாத்தப்படும் சார் டம் யாத்திரையை இவ்வருடமும் ஜூலையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தனது அதிகாரங்களைக் கோரியிருந்தது. அத்திட்டங்கள் இந்தச் சமயத்தில் மேலும் மோசமான

Read more

வெம்மை அலை கனடாவின் வான்கூவரை வாட்டியதில் இறந்தவர்கள் தொகை 69.

வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் தீடீர் இறப்புக்களால் 69 பேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது கனடாவின் வான்கூவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாகும். பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியம் – முக்கியமாக வான்கூவர் –

Read more

தடுப்பூசி மூலம் தடுக்கப்படாவிட்டால் பிரான்ஸில் நான்காவது தொற்றலை சாத்தியம் என நிபுணர்கள் மதிப்பீடு!

பிரான்ஸ் செப்ரெம்பருக்குப் பின்னர்-இலையுதிர் காலப்பகுதியில்- நான்கா வது தொற்றலையைச் சந்திக்கின்ற ஆபத்து உள்ளது என்று பஸ்தர் நிறுவனத்தின் (l’Institut Pasteur) மதிப்பீட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டெல்ரா’

Read more

திகிராய் மாநிலத்தில் தாம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டதாக தனிநாடு கோரிவரும் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எட்டு மாதங்களாக எத்தியோப்பிய அரசு தனது நாட்டிலிருந்து பிரிய முற்பட்ட மாநிலமான திகிராய் மீது இராணுவத்தை ஏவி விட்டது. அராஜகங்களுடன் நடாத்தப்பட்ட கடும்போர் பற்றிய பல செய்திகள்

Read more

கடைசியான காலிறுதி மோதலுக்காக உக்ரேனும், இங்கிலாந்து அணிகள் தயாராகின்றன.

மூன்று நாட்களில் யூரோ 2020 கிண்ணத்தை வெல்லக்கூடியவர்கள் என்று நம்பப்பட்ட மூன்று ஜாம்பவான்கள் போட்டியிலிருந்து வீழ்த்தப்பட்டு விட்டார்கள். நெதர்லாந்து, போர்த்துக்கலுக்கு அடுத்தபடியாக புதனன்றுஜேர்மனி 2 – 0

Read more