சமீப வாரங்களில் பெலாரூஸில் நடந்த அரசியல் அதிரடிகளால் பலர் தமது நாட்டுக்குள் புகுந்துவருவதாகக் குறிப்பிடுகிறது லித்வேனியா.

அரசியல் விமர்சகரொருவர் தனது நாட்டுக்கு மீதாக விமானத்தில் பறக்கும்போது கட்டாயப்படுத்தி விமானத்தை இறக்கி அவரைக் கைதுசெய்திருந்தது பெலாரூஸ். சர்வாதிகார ஜனாதிபதி லுகசென்கோவின் அந்த நடவடிக்கை நாட்டின் மக்களைக்

Read more

செக் குடியரசின் ஆயுதக் கிடங்கினுள் ஏற்பட்ட வெடிவிபத்து 140 ரஷ்ய ராஜதந்திரிகளைத் திருப்பியனுப்பியது.

சோவியத் யூனியனின் காலத்திலிருந்தே ரஷ்ய – செக்கிய உறவின் நெருக்கம் சர்வதேசம் அறிந்ததே. அந்த உறவு சோவியத் பிளவடைந்த பின்னரும் ரஷ்ய – செக்கிய ராஜதந்திர உறவாகத்

Read more

ஈராக்கின் வடக்கிலிருக்கும் குர்தீஷ் அகதிகள் முகாமொன்றைத் தாக்கி மூவரைக் கொன்றது துருக்கி.

மக்மூர் என்ற ஈராக்கிய நகரிலிருக்கும் அகதிகள் முகாமில் 1990 களில் துருக்கியிலிருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்த குர்தீஷ் மக்கள் தங்கியிருக்கிறார்கள். அந்த முகாமிலிருந்து திட்டமிட்டு துருக்கியின் மீது ஆயுதத்

Read more

புர்க்கினோ பாஸோவில் ஒரு கிராமத்தைத் தாக்கிய இஸ்லாமியத் தீவிரவாதிகள் குழு சுமார் 138 பேரைக் கொன்றது.

சுமார் ஆறு வருடங்களாக புர்க்கினோ பாஸோ என்ற குட்டி ஆபிரிக்க நாட்டிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல் பரவலாக நடந்து வருகிறது. ஸகெல் பிராந்தியம் என்றழைக்கப்படும் இப்பகுதியில் பக்கத்திலிருக்கும்,

Read more

பன்னாட்டு நிறுவனங்கள் மீது ஒரேவிதமான வரிகளை விதிப்பது பற்றி உலகின் ஏழு பணக்கார நாடுகள் ஒன்றிணைந்து முடிவெடுத்திருக்கின்றன.

தொலைத்தொடர்பு, டிஜிடல் தொழில்நுட்பங்களின் சமீபகால, மிகப்பெரிய வளர்ச்சிகளுக்கு ஈடாக நாடுகள் தத்தம் வரிவிதிப்புகளில் நுட்பங்களில் முன்னேறவில்லை. அப்படியான நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக இருப்பதால் எந்தெந்த நாட்டில், எந்தெந்த

Read more